புதன்கிழமை, ஜனவரி 8, 2025

குஷ்புவின் சகோதரர்களை பார்த்து இருக்கீங்களா? ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் இருக்கு

குஷ்பூ அறிமுகமான முதல் படத்திலேயே மிகப் பெரிய புகழைப் பெற்று பல ரசிகர்களை பெற்றார். அந்தப் படம்தான் 16 வயதினிலே. அந்த படம் வெளிவந்து வெற்றி நடைபோடும் நேரத்தில் குஷ்பு பெயரை வைத்து அவர் இந்துதான் என்று அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால் குஷ்பு இந்து மதத்தை சார்ந்தவர் அல்ல அவர் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர். சுந்தர் சியை கல்யாணம் பண்ணியவுடன் குஷ்பூ இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் தமிழ் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறார்.

மற்ற நடிகைகளின் உறவினர்கள் குடும்பம் அனைத்து விவரங்களும் வெளிவரும். ஆனால் குஷ்புவை பற்றி மட்டும் எந்த ஒரு செய்தியும் வெளி வரவே இல்லை. இவரும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய செய்திகளை வேறு எங்கும் பகிர்ந்தது இல்லை.

தற்பொழுது குஷ்பு சகோதரர்களின் புகைப்படம் திடீரென வைரலாகி வந்தது. அதிலும் இந்த 2k கிட்ஸ் போன்றவர்களுக்கு குஷ்பு ஒரு இந்து மதத்தை சார்ந்தவர் என்று நம்பிக்  கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு குஷ்புவின் சகோதரர்களின் பெயரை கேட்டால் கண்டிப்பாக ஆச்சர்யப்பட்டு போவார்கள். குஷ்புவிற்கு மூன்று சகோதரர்கள் அப்துல்லா, அபுபக்கர் மற்றும் அலி இந்த மூன்று பேரும் குஷ்புவின் சகோதரர்கள். கீழே உள்ள புகைப்படம் தான் அந்த மூவருடைய புகைப்படமும்.

kusbu-brothers
kusbu-brothers

Trending News