சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

9 படங்களில் நடித்துள்ள செல்ல குட்டி நடிகை. இந்த 3 பேரில் அடுத்த நயன்தாரா இவங்கதான்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளை விட கலந்து வரும் நடிகைகள் அதிகமான படங்களை கைவசம் வைத்துள்ளனர் முன்பெல்லாம் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் த்ரிஷா அவர்கள்தான் நிறைய படங்கள் கை வரிசையாக வைத்திருப்பார்கள்.

தற்போதெல்லாம் இவர்களுக்கு 1 அல்லது 2 படவாய்ப்புகள் மட்டும்தான் வருகிறது. இதுபற்றி அவர்கள் கேட்டவுடனே ஒரு சப்ப கதையை அவிழ்த்து விடுகிறார்கள் அதாவது எத்தனை படம் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல எந்த மாதிரி படத்தில் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என கூறுகின்றனர்.

தற்போது வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கையில் தான் தமிழ் சினிமா உள்ளது என்று கூற வேண்டும் ஏனென்றால் இவர்களிடம் மட்டும் தான் பல படங்கள் கை வரிசையாக வைத்துள்ளன. இதில் முன்னணி வகிப்பவர் பிரியா பவானி சங்கர்.

priya bhavani shankar
priya bhavani shankar

பிரியா பவானி சங்கர் கசடதபற, குருதி ஆட்டம், ஓமன பெண்ணே, ஹாஸ்டல் மற்றும் பொம்மை ஆகிய படங்கள் நடித்து முடித்துள்ளார் இது மட்டுமில்லாமல் பத்து தல, இந்தியன் 2 ருத்ரன் மற்றும் ஹரி இயக்கும் ஆகிய படங்கள் நடித்தவர் யார் கிட்டத்தட்ட 9 படங்கள்கை வசமாக வைத்து பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.

aishwarya rajesh
aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் பூமிகா, திட்டம் 2, டிரைவர் ஜமுனா கிரேட் இந்தியன் கிச்சன், மோகன்தாஸ்மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய 6 படங்கள் கைவசம் ஆக வைத்து 2 இடத்தை பிடித்துள்ளார்.

vani bhojan
vani bhojan

பின்பு சின்னத்திரையில் இருந்து வந்த ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் வெற்றி நாயகியாக அறிமுகமானவர் வாணி போஜன். பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், தாள் திறவாய், விக்ரமின் 60வது படம் சூர்யாவுடன் ஒரு படம் என 6 படங்கள் கை வரிசையாக வைத்துள்ளார். தற்போது இந்த 3 வளரும் நடிகையின் கையில்தான் தமிழ்சினிமாவே உள்ளது என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Trending News