புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சினிமாவில் வெற்றி பெற்ற பிரபலங்களின் 3 வாரிசுகள்.. இதுல ஒருத்தர் எம்எல்ஏ

நூறாண்டுகள் கண்ட இந்திய சினிமாவில் தோன்றி மறைபவர்கள் பலரென்றாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்கள் சிலரே.

சிபிராஜ்: நடிகர் சத்யராஜ் மகன் என்கிற பின்புலத்தோடு தமிழ் சினிமாவில் காலடி வைத்தாலும் அவர் அப்பாவுடன் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றியை சந்தித்து. கதைத்தேர்வில் முழுமையாக கவணம் செலுத்த தவறிய சிபி இப்போது சில படங்களை தேர்ந்து நடித்து வருகிறார்.

sibiraj-ranga-teaser
sibiraj-ranga-teaser

அருண் விஜய்: நடிகர் விஜயக்குமார் மஞ்சுளாதம்பதியன் மகன் என்கிற ஒரு திரைபலத்தோடு திரைத்துறையில் நுழைந்தார். 90களில் சில ஹிட்களை கொடுத்த அருண் விஜயால் அவ்வளவேனும் மக்களை கவர முடியவில்லை அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் ஓரளவு வரவேற்பு தரவே இப்போது “தடம்”குறறம்23” போன்று நல்ல கதைகளை தேர்ந்து நடிக்கிறார்.

arun-vijay-cinemapettai
arun-vijay-cinemapettai

விஜய் வசந்த்: வசந்த் அன்கோ வசந்த குமாரின் மகனான விஜய் வசந்த் சென்னை 28 உட்பட சில படங்களில் தோன்றினார். சினிமா பிரபலம் அரசியல் பிரபலம் என இருந்தவர் இப்போது முழுநேர அரசியிலில் பிசியாகிவிட்டார். இப்போது அவர் ஒரு தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினருமாவார்.

vijay vasanth
vijay vasanth

Trending News