புதன்கிழமை, ஜனவரி 15, 2025

5 ஹிட்டான படங்களில் நடிக்க மறுத்த டாப் நடிகைகள்.. ஒவ்வொரு படமும் வேற லெவல்!

வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை வெளியிடும் தமிழ் திரை கொஞ்சம் பெரியது தான். சில படங்கள் துவங்கப்படுவதும் பிறகு நிறுத்தப்படுவதும் என பல்வேறு விடயங்களில் வியப்பை ஏற்படுத்தும் அப்படியாக சில படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு மாற்றப்பட்ட ஒப்பந்தம் செய்வதாய் இருந்து மாற்றப்பட்ட நாயகிகளை பற்றி பார்ப்போம்.

ஐ: இயக்குனர் சங்கர் இயக்கம் எழுத்தில் வெளிவந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு விக்ரமின் உழைப்பு பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக சமந்தா தான் முதலில் ஒப்பந்தம் செய்வதாய் பேச்சு வந்தது பிறகு வெளிநாட்டு இறக்குமதி எமி ஜாக்சன் நடித்தார். கவர்ச்சியில் கண்கள் சிவக்க வைத்த எமி ஜாக்சனுக்கு நிகராக சியானும் ஸ்மார்ட்டான தோரணையில் வந்தார்.

samantha-cinemapettai
samantha-cinemapettai

 

துப்பாக்கி: தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இணைந்த முதல் படம் “துப்பாக்கி”. ராணுவ வீரர் அண்டர் கிரவுண்ட் சி.ஐ.டி என மிரட்டியிருப்பார் விஜய். காஜல் அகார்வாலுடன் கெமிஸ்ட்ரியை சரியாக பொறுத்தியிருப்பார் முருகதாஸ். ஆனாலும் இந்த படத்திற்கும் சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தில் நடித்த தீபிகா படுகோன் தான் நாயகியாக பேசப்பட்டார். பிறகு பிசியானார் தீபிகா உடனே காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ராணுவ வீரர் அண்டர் கிரவுண்ட் சி.ஐ.டி என மிரட்டியிருப்பார் விஜய். காஜல் அகார்வாலுடன் கெமிஸ்ட்ரியை சரியாக பொறுத்தியிருப்பார் முருகதாஸ். ஆனாலும் இந்த படத்திற்கும் சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தில் நடித்த தீபிகா படுகோன் தான் நாயகியாக பேசப்பட்டார். பிறகு பிசியானார் தீபிகா உடனே காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பொல்லாதவன் : தனுஷ் திவ்யா நடிப்பில் மாஸ் வெற்றி கண்ட படம் பொல்லாதவன். கிஷோர் டேனியல் பாலாஜி என துல்லியமாக பயன்படுத்தி இருப்பார் இயக்குனர். இந்த படத்திலும் திவ்யா நடித்த கேரக்டருக்கு முதலில் காஜல் அகார்வால் தான் பேசப்பட்டார். பிறகு படக்குழு சில காரணங்களுக்காக திவ்யாவை அறிவித்தது.

kajal-agarwal-cinemapettai
kajal-agarwal-cinemapettai

 

ராஜா ராணி: ஆர்யா நயன்தாரா நஸ்ரியா ஜெய் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி தந்த படம் ராஜா ராணி. இது இயக்குனர் அட்லியின் முதல் படமும் கூட. துருதுருவென படம் பார்த்த அனைவராலும் பெரிதும் பேசப்பட்ட கேரக்டர் “கீர்த்தனா”. இந்த கேரக்டருக்கு நஸ்ரியா நாசிம் பக்காவாக பொறுந்தியிருந்தது மேலும் சிறப்பு. ஆனாலும் இந்த கேரக்டருக்கு முதலில் நடிகை பிரியா ஆனந்த் ஒப்புக்கொண்டார் பிறகு மறுத்து விடவே படக்குழு நஸ்ரியாவை கொண்டு வந்தது.

priya-anand-cinemapettai-01
priya-anand-cinemapettai-01

 

ஆடுகளம்: நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் கூட்டணியில் வெளிவந்த படம் “ஆடுகளம்” பட்டி.தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம் விமர்சன ரீதியலும் வசூல் ரீதியிலும் ஹிட். இதில் ஆங்கிலோ இந்திய நாயகி கேரக்கடருக்கு பக்காவாக செட்டாகி இருந்தார் டாப்ஸி. ஆனாலும் திரிஷா அல்லது ஸ்ரேயா தான் இந்த படத்திற்கு முதலில் தேர்விடப்பட்டார்களாம். பிறகு தான் படக்குழு டாப்ஸியை கமிறக்கியது.

trisha-cinemapettai
trisha-cinemapettai

Trending News