1. Home
  2. தொலைக்காட்சி

ஆடையை குறைத்துக் கொண்டால் டபுள் மடங்கு சம்பளம்.. தலையாட்டி பொம்மையாக மாறிய விவாகரத்து நடிகை

ஆடையை குறைத்துக் கொண்டால் டபுள் மடங்கு சம்பளம்.. தலையாட்டி பொம்மையாக மாறிய விவாகரத்து நடிகை
கவர்ச்சி தூக்கலாக நடித்து டபுள் மடங்கு சம்பளம் வாங்கிய விவாகரத்து நடிகை.

Divorced Actress: தமிழ் மற்றும் தெலுங்கில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த விவாகரத்து நடிகை இப்போது பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் கவர்ச்சி தூக்கலான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, அம்மா கேரக்டராக இருந்தாலும் சரி டபுள் மடங்கு சம்பளம் கொடுத்தால் எல்லாத்துக்கும் ஓகே என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஃபேமிலி மேன் 2 இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் வெப் சீரிஸ் தான் சிட்டாடல். இதில் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். ஆக்சன் ஜானலில் உருவாகி வரும் இந்த வெப் சீரிஸில் சமந்தா வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக பிளாஷ் பேக் காட்சியில் செம போல்ட் ஆக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் சமந்தாவிற்கு இரண்டு மடங்கு சம்பளம் உயர்த்தி கொடுத்திருக்கின்றனர். காரணம் அவர் காட்டிய கவர்ச்சி தான். 5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சமந்தா, இந்த சிட்டாடல் வெப் சீரிஸில் 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். இதனால் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்டில் சமந்தாவிற்கும் முக்கிய இடம் கிடைத்திருக்கிறது.

மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு இளசுகளை திணறடித்தார். வெறும் மூன்றரை நிமிடத்தில் மட்டுமே இந்த படத்தில் நடித்திருந்தாலும் புஷ்பா படத்தின் வெற்றிக்கு சமந்தாவும் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

இந்த படத்திற்கு சமந்தாவிற்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. அதைவிட இப்போது இரண்டு மடங்கு அதிகமாக சிட்டாடல் வெப் சீரிஸில் சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதற்கு முன்பு சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 20 கோடி வரை பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

அப்படி இருந்தும் சமந்தாவிற்கு மார்க்கெட் குறையாமல் தன்னுடைய கவர்ச்சியால் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். அதிலும் பாலிவுட் நடிகைகளுக்கு தண்ணீர் காட்டும் அளவுக்கு தயாரிப்பாளர்கள் விரும்பும் வகையில், படத்தை நடித்துக் கொடுக்கும் தலையாட்டி பொம்மையாகவே சமந்தா மாறிவிட்டார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.