வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரம்யா பாண்டியனை ஹீரோயின் ஆக்கிய இயக்குனர் மரணம்.. அதிர்ச்சியில் கோலிவுட்

இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு சம்பவம் என்றால் அது கொரோனா தொற்று தான். ஏனென்றால் இதற்கு இன்றுவரை நிரந்தரமான மருந்து கிடைக்காததால் பல நாடுகளும் தவித்து வருகின்றன.

ஆனால் இந்தியா கொரோனா தடுப்பூசி மருந்து இருப்பதாகவும் இதனை போட்டுக் கொண்டால் மக்கள் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் கூறிவந்தனர்.

இதனால் பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு ஒரு சிலர் பதித்துள்ளனர். இதனால் பலரும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்று சந்தேகத்தில் இருக்கும் நிலையில் தொடர்ந்து இந்தியாவில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இழந்துவருகின்றனர். இந்த சூழ்நிலையில் சினிமா பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கல்ல தடுப்பூசி போட்டு மறுநாள் நடிகர் விவேக் இறந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

thamira
thamira

தற்போது இயக்குனர் தாமிரா குருநாதர் பாதித்து இறந்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் வருத்தமடைய செய்துள்ளது. இரட்டை சுழி மற்றும் ஆண் தேவதை போன்ற படங்களை இயக்கிய தாமிரா திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.

உதாரணமாக அசோக்பில்லர் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரது உடல் அவர் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News