புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அட்ஜஸ்ட்மென்ட்க்கு மறுத்த 23 வயது நடிகை.. வெறி முத்தியதால் படத்தில் புக் செய்த கொடுமை

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஒருவர் தான் நடித்த முதல் படத்திலிருந்து அதிகளவு ரசிகர்களை சம்பாதித்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டார். அதன் பிறகு மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்த நடிகை இப்போது 23 வயதானதும் நடிகைகளுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

இவர் காட்டிய கவர்ச்சிக்காகவே இப்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் அதுவே இவருக்கு பெரும் ஆபத்தாகவும் முடிகிறது. வெறி முத்திய நடிகை ஒருவர் இந்த நடிகையை குறி வைத்து விட்டார். ஆனால் அந்த நடிகை சுத்தமாகவே அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துவரவில்லை.

Also Read: நிஜத்திலும் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி.. காதலியை கழட்டி விட்டு விவாகரத்து நடிகையுடன் செட்டிலான ஹீரோ

இருப்பினும் நடிகையை எப்படியாவது தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என திட்டம் போட்டு ஒரு படத்தில் கமிட் செய்துள்ளார். அடல்ட் படங்களை தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கும் பிரபல இசை அமைப்பாளர் ஒற்றைக் காலில் நின்று அந்த நடிகையை தன்னுடைய படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார்.

அவர் நினைத்தது போலவே இப்போது இவர்கள் இருவரும் தமிழில் மல்டி வர்ஷன் கான்செப்டில் உருவாகிய படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கின்றனர். பொதுவாக இந்த நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை சும்மா விட்டு வைத்ததில்லை.

Also Read: அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நடிகை.. சினிமாவும் காலை வாரிவிட்டதால் சாமியாரான கொடுமை

படத்தில் இதற்காகவே ரொமான்ஸ் காட்சிகளை வைத்து அவர்களை புரட்டி எடுத்து விடுவார். அப்படிப்பட்டவருக்கு அல்வா போல இந்த இளம் நடிகை கிடைத்திருப்பதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தில் இவருடன் எல்லை மீறி நெருக்கம் காட்டி இருப்பது, சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலரிலேயே தெரிகிறது.

Trending News