வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆன்ட்டி என கிண்டல் செய்தாலும் கவலைப்பட மாட்டேன்.. 40 வயது நடிகைக்கு நச்சுன்னு குவியும் பட வாய்ப்பு

அச்சு அசல் கிராமத்துப் பெண் போலவே தன்னுடைய முதல் படத்தில் கதாநாயகியாக நடித்து தேசிய விருதை தட்டி தூக்கிய நடிகை ஒருவர், 40 வயதிலும் நச்சுன்னு இருக்கிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாகவே இல்லாமல் போனதால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார்.

Also Read: மப்பு இறங்காமல் அரக்க பறக்க சூட்டிங் வந்த நடிகர்.. லிப்லாக் காட்சியில் கப்பு தாங்காமல் வாந்தி எடுத்த நடிகை

அந்த கேரக்டரில் அவர் மிகக் கச்சிதமாக பொருந்தி நடித்ததால் தற்சமயம் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.

40 வயதானாலும் இன்னமும் நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதற்கு எனது கணவர் தான் காரணம். அவரால் தான் என்னால் நடிகையாக இன்னும் வலம் வர முடிகிறது. இப்போதும் என்னை ஆன்ட்டி என கிண்டல் செய்வார்கள். இஷ்டத்திற்கு பாடி ஷேமிங் செய்வதும் உண்டு.

Also Read: ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்த நடிகர்.. அப்பா வயதாக இருந்தாலும் பரவாயில்லை என அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை

ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. இப்போதும் நான் கவர்ச்சியாக தான் இருக்கிறேன். அதனாலேயே எனக்கு பட வாய்ப்புகளும் குவிகிறது என்று செம கெத்தாக பேசி இருக்கிறார். இந்த பேட்டியை பார்த்த இளம் நடிகைகள் எல்லாம் பொறாமையில் பொசுங்குகின்றனர்.

Trending News