திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

போதை தலைக்கேறியதால் துணை நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகர்.. இது எல்லாம் ஒரு பொழப்பா!

சண்டைக் காட்சியில் பொலந்து கட்டும் நடிகர் ஒருவர் எப்பொழுதுமே போதையில் தான் இருப்பார். ஆனால் போதையில் தவறாக யாரையும் பேசமாட்டார். அதே போல் எங்கு சென்றாலும் அவருக்கு பெண் வேண்டும். இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்கும் அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளை மட்டுமல்ல துணை நடிகைகளையும் அந்தரங்க டார்ச்சர் செய்வார்.

படத்தில் கூட நடிக்கும் கதாநாயகிகளை மட்டுமல்ல ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் துணை நடிகைகளையும் அவர் வலையில் சிக்க வைக்காமல் விடமாட்டார். அப்படி ஹீரோயின் இல்லை என்றாலும் படப்பிடிப்பில் இருக்கும் ஏதாவது ஒரு பெண் அல்லது துணை நடிகையோ யாராக இருந்தாலும் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு சென்று விடுவார்.

Also Read: வாரிசு நடிகரை வளைத்து போட நினைக்கும் நடிகை.. கள்ளக்காதல் தெரிந்து ருத்ரதாண்டவம் ஆடிய காதல் மனைவி

ஆனால் எந்த நடிகையும் எந்த பெண்ணையும் அவர் வற்புறுத்த மாட்டார். அவர்களாகவே வர வைப்பார், அந்த அளவுக்கு திறமை மிக்கவர். இதனால் எந்த ஒரு படப்பிடிப்பு தளத்திலும் அந்த நடிகர் போதை மற்றும் பெண் இல்லாமல் கலந்து கொண்டதே இல்லையாம்.

டாப் ஹீரோ என்பதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அந்த நடிகருக்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்து விடுவார்கள். முதலில் அந்த நடிகர் கால்ஷூட் கொடுப்பதற்கு முன்பே இவற்றையெல்லாம் சரியாகப் பேசி விடுவார். அதனால் படப்பிடிப்பு தளத்தில் நடப்பதை படத்தின் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கண்டும் காணாததுமாக விட்டு விடுவார்கள்.

Also Read: நடிகையை கண்ட இடத்தில் உரசி உசுப்பேத்திய நடிகர்.. அந்தரங்க தேவையை தீர்த்து கழட்டிவிட்ட கொடுமை

நடிகரும் போதை தலைக்கேறி நடிகைகள் மற்றும் துணை நடிகைகளை அட்ஜஸ்மென்ட் செய்துவிட்டு பின் ஷூட்டிங்கில் பங்கேற்பார். ஒழுக்கம் இல்லாமல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியதால் தான் அந்த நடிகரால், டாப் நடிகராக வளர்ந்து வந்தாலும் அவரால் அதில் நிலைத்து நிற்க முடியவில்லை.

Trending News