நடிகையை வாய்ப்பு தருவதாக ஏமாற்றி கந்தலாக்கிய நடிகர்.. பின் அரசியல்வாதிகளுக்கு பங்கு போட்ட கொடுமை

ஹீரோக்களுக்கு பின்னால் நின்ற ரியல் நாயகனாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஸ்டண்ட் மாஸ்டர் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் தனக்கு வாய்ப்பு வாங்கி தருவார் என்ற நம்பிக்கையில் இளம் நடிகை ஒருவர், அவருடைய கை பொம்மையாகவே இருந்திருக்கிறார்.

ஆனால் அந்த நடிகர் இளம் நடிகையிடம் பொய் சொல்லி ஏமாற்றி தனது இச்சைக்காக கொடுமையான முறையில்
அவரிடம் ஆசையை தீர்த்துக் கொண்டார். அவரிடம் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பொய் சொல்லி பொய் சொல்லி இதை தொடர்ந்து செய்து கொண்டுள்ளார்.

Also Read: ஒரு தலை காதலால் தற்கொலை முயற்சி செய்த ஹீரோயின்.. இந்த நடிகருக்கு இப்படி ஒரு போட்டியா!

அதன் பின் தான் அனுபவித்தது போதும் என நினைத்து அந்த நடிகையை பல அரசியல்வாதிகளிடம் கைமாற்றி, அவர்களுக்கும் பங்கு போட்டு இருக்கிறார். அந்த நடிகையும் சினிமாவில் டாப் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் அரசியல்வாதிகளுக்கும் பாரபட்சம் பார்க்காமல் பந்தி விரித்து இருக்கிறார்.

இருப்பினும் படங்களில் வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து பலான தொழில்களுக்கு மட்டுமே அந்த நடிகையை ஸ்டண்ட் மாஸ்டர் பயன்படுத்திக் கொண்டார். அதன் மூலம் பணத்தை அதிகமாக சம்பாதித்துள்ளார் அந்த ஸ்டண்ட் மாஸ்டர்.

Also Read: கோழி குருடானாலும் கொழம்பு ருசி தான்.. அம்மா நடிகையை பதம் பார்த்த முரட்டு நடிகர்

இது மிகவும் லேட்டாக புரிந்து கொண்ட நடிகை, தனக்கு பிடித்த நடிகர்களிடம் முறையிட்டு அவர்கள் மூலம் பஞ்சாயத்திற்கு கொண்டு வந்தார். அதன்பின் அவர்கள் அந்த ஸ்டாண்ட் மாஸ்டரிடம் பேசி அந்த நடிகை விடுவித்தனர்.

அவருக்கு தேவையான பணத்தையும் வாங்கி கொடுத்துள்ளனர். அதன்பின் ஆசையாக சினிமாவுக்கு வந்த நடிகை, இந்த விவாகரத்தால் இனிமேல் சினிமாவே வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு விட்டு அக்கட தேசத்திற்கு சென்று விட்டார்.

Also Read: சைக்கோ போல் கடித்து பிராண்டிய காதலன்.. அந்தரங்க தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற நடிகை

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்