புதன்கிழமை, ஜனவரி 8, 2025

வம்படியாய் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்க வைத்த நடிகரின் நண்பர்.. வாய்ப்புக்காக பாரபட்சம் பார்க்காமல் பந்தி விரித்த நடிகை

தன்னுடைய கட்டழகால் இளசுகளை திணறடித்த முன்னணி நடிகை ஒருவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வாய்ப்புக்காக பல அட்ஜஸ்மென்ட்களை செய்திருக்கிறார். அதிலும் டாப் ஹீரோவின் படத்தில் நடிப்பதற்காக அவருடைய நண்பர்களையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். 

ஏனென்றால் அந்த நடிகருடன் நகமும் சதையுமாக இருந்த நண்பர்கள், பட வாய்ப்பு வேண்டும் என்றால் தங்களையும் அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என விடா பிடியாய் வற்புறுத்தி காரியத்தை சாதித்திருக்கின்றனர். டாப் நடிகர் உடன் அந்த நடிகை ஜோடி சேரும்பொழுது நடிகரின் நண்பரான பிரபல தயாரிப்பாளரும் அவருடைய நண்பர்களும் அந்த நடிகை மீது ஆசைப்பட்டுள்ளனர்.

Also Read: மாலத்தீவில் காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த விஷயம்

இதற்கு அவரிடம்  கேட்டபோது அதெல்லாம் பண்ண முடியாது என அவர்களை அசிங்கப்படுத்தி இருக்கிறார். இதனால் கோபப்பட்டு பிரச்சினைகள்  வந்தது. கஷ்டப்பட்டு படப்பிடிப்பை முடித்தனர். இதுக்கு அடுத்து இன்னொரு இயக்குனரின் படத்திற்கு அந்த நடிகையின் படத்திற்காக பைனான்ஸ் செய்யும்படி அவமானப்படுத்தப்பட்ட தயாரிப்பாளரிடம் கேட்டார். 

அந்த நடிகைக்கு மீண்டும் கதாநாயகனாக அந்த டாப் ஹீரோவே இணைந்து நடிக்கவும் பேசினார். ஆனால் அந்த தயாரிப்பாளர் உடனே கோவப்பட்டு எவ்வளவு தைரியம் இருந்தா அந்த நடிகையின் படத்தை தயாரிக்க எங்ககிட்ட வந்து கேப்பீங்க என கோபப்பட்டு பேசினர். 

Also Read: திருமண ஆசைக்காட்டி அனுபவித்த காதலன்.. தீவிர மன நோயாளியான வாரிசு நடிகை

பிறகு நடிகரும் இயக்குனரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு பயப்பட வேண்டாம் நான் எடுத்துக் கொடுக்கிறேன். அந்த நடிகை நடிக்க சொல்லுங்கள் என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டார். அதன் பின் அந்த நடிகரின் பிறந்த  நாள் விழாவிற்கு நடிகையும் வந்து வாழ்த்து தெரிவித்தார். 

எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருக்கும்போது படப்பிடிப்பில் நடிகரின் நண்பரான தயாரிப்பாளர்  நடிகையை முறைத்து பார்க்க, இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வர  நடிகையும்  தயாரிப்பாளரை வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார். அதே சமயம் நடிகருக்கும் தேவையான சந்தோஷத்தை கொடுத்து பாரபட்சம் பார்க்காமல் பந்தி விரித்தார்.

Also Read: நடிகையுடன் ஒரு இரவை கழிக்க.. தயாரிப்பாளர் என்று ஏமாற்றிய நபர் விஷயம் தெரிந்து அசிங்கப்பட்ட நடிகை

Trending News