தமிழ் சினிமாவில் செம க்யூட் ஆக நடித்துக் கொண்டிருந்த நடிகை, ஒரு கட்டத்திற்கு பிறகு மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். இவர் ஷூட்டிங் முடித்து விட்டு திரும்பி போகும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் அந்தரங்க டார்ச்சலுக்கு ஆளானார்.
ஆனால் அதன் பின்னணியில் பிரபல ஹீரோ ஒருவர் இருப்பதாக அந்த நடிகை கூறியதன் அடிப்படையில போலீஸ் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமாவில் பேரோடும் புகழோடும் இருந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? சினிமாவில் என்னதான் நடக்குது? என ரசிகர்கள் பலரும் ஆதங்கப்பட்டனர். அதன் பின்பு அந்த நடிகை சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
Also Read: நடிகரின் அழகில் பித்து பிடித்து அலைந்த ஆன்ட்டி நடிகை.. ஆசைக்கு இணங்க சொல்லி கொடுத்த டார்ச்சர்
பிரபல ஹீரோவின் முகத்திரையை கிழித்த நடிகை
ஆனால் அந்த நடிகரும் இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘அந்த நடிகர் தன்னுடைய அம்மாவையே மோசமாக பார்க்கக்கூடிய காட்டான். அதனால் தான் அவர் என்னிடமும் அப்படி நடந்து கொண்டார்’ என தனக்கு நிகழ்ந்த கொடுமையை வெறுப்பாக கக்கினார்.
சினிமாவில் எத்தனையோ அட்ஜஸ்ட்மெண்டை பார்த்து இருக்கிறோம் ஆனால் இப்படி நடிகையை கடத்திக் கொண்டு போய் அந்தரங்க டார்ச்சர் செய்வதெல்லாம் மனிதாபமற்ற செயல். இதை எல்லாம் அந்த நடிகை செம போல்ட் ஆக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த நடிகரின் முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது.
Also Read: பிரியமான நடிகையை குத்தகைக்கு எடுத்த வாரிசு நடிகர்.. ஆசை தீர்ந்ததும் கழட்டிவிட்ட கொடுமை