சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சொந்த மகனுக்கே டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த நடிகர்.. பதறிப்போன மனைவி

நடிகர் செய்த காரியம் ஒன்றுதான் இப்போது கோலிவுட்டையே பதறச் செய்திருக்கிறது. ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹீரோ. குறிப்பிட்ட காலத்தில் செகண்ட் ஹீரோ சப்ஜெக்ட்க்கு தள்ளப்பட்டார்.

ஆனாலும் சினிமாவில் பெரிதாக வரவேற்பு கிடைக்காததால் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அங்கு ஏதோ பிசினஸ் செய்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவரைப் பற்றிய புகைப்படம் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்போது ஒரு சில படங்களில் நடித்த வரம் ஹீரோ ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அதில் நடிகரின் மூத்த மகன் சிறுவயதில் மிகவும் அமைதியாக இருந்துள்ளார். ஆனால் சின்ன வயதில் ஹீரோவும் செய்யாத அக்கப்போரு இல்லையாம். வீட்டையே அப்படியே தலைகீழாக மாற்றி விடுவாராம். இதற்கு எதிராக அப்படியே மகன் இருந்துள்ளார்.

இதனால் சொந்த மகனையே தன்னுடைய மகனா என்று டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துள்ளார். அதில் நடிகரின் மகன் தான் என்று ரிசல்ட் வந்துள்ளது. மேலும் அவர் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்ததை பார்த்து மனைவியே பதறிப் போய்விட்டாராம்.

அந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் எதற்கெல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற ஒரு விவஷ்தை இல்லையா என கழுவி ஊற்றி வருகிறார்கள். பொதுவாக மனைவி மீது சந்தேகப்பட்டு தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார்கள். இந்த ஹீரோ மிகவும் வித்தியாசமானவராக இருந்துள்ளார்.

Trending News