திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கம்புக்கு புடவை கட்டினாலும் விடாத நடிகர்.. மலையாள நடிகைக்கு போட்ட வசியம்

நடிகர் ஆரம்பத்தில் பதூசு பச்சை மிளகாய் ஆக இருந்த நிலையில் கொஞ்சம் செல்வாக்கு வந்ததும் ஆட ஆரம்பித்து விட்டார். தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளையும் எப்படியும் வலிக்கு கொண்டு வருவதில் வல்லவர். இவரை சுற்றி எப்போதுமே ஏகப்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

திருமண வயதை கடந்தும் சிங்கிளாகவே சுற்றும் இந்த நடிகர் இப்போது மலையாள நடிகைக்கு வசியம் செய்திருக்கிறாராம். கம்புக்கு புடவை கட்டினாலும் விடாத இந்த நடிகருடன் எந்த நடிகை நடித்தாலும் சிறிது வருடங்களிலேயே மார்க்கெட்டை இழந்து விடுவார்கள். இதனால் நடிகைகள் புலம்பியதும் உண்டு.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகர் தொடர்ந்து தனது மன்மத லீலைகளை அரங்கேற்றி வருகிறார். அப்படிதான் இளம் நடிகை ஒருவருக்கு ரூட் விட்டிருக்கிறார். தன்னுடைய படத்தில் இந்த நடிகை கதாநாயகியாக நடிக்கும் நிலையில் இயக்குனரிடம் ரகசியமாக நடிகர் சில விஷயங்களை கூறியிருக்கிறார.

அதாவது ஆரம்பத்திலேயே எடுக்கும் காட்சிகளில் நடிகையுடன் மிகவும் நெருக்கமான காட்சிகள் வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறாராம். அப்போதுதான் எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என எக்கச்சக்க பிட்டுகளை போட்டு வைத்திருக்கிறார். நடிகர் பேச்சுக்கு இயக்குனரால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.

மேலும் இதே போன்று எடுக்கப்பட்ட காட்சியால் நடிகைக்கு நடிகர் மீது காதல் வந்துள்ளது. இப்போது மலையாள நடிகை நடிகரின் வசியத்தில் சிக்கி இருக்கிறாராம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்வது என தனது முழு கட்டுப்பாட்டுக்குள் நடிகையை கொண்டு வந்து விட்டார் நடிகர்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

Trending News