சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ஒருவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்கானவர். இவரைப் பற்றி வராத கிசுகிசுகளே கிடையாது. தனது படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் ஒருவர் விடாமல் எல்லோரையுமே பதம் பார்த்து விடுவார். இப்படிப்பட்டவர் தாத்தா வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
ஒருவேளை திருமணம் செய்து கொண்டால் குடும்பம் என்ற உறவுக்குள் போய்விட வேண்டும். இதனால் மற்ற நடிகைகளுடன் நினைத்தபடி உல்லாசமாக இருக்க முடியாது என்ற நிலையில் கூட கல்யாணம் செய்யாமல் இருக்கக்கூடும். மேலும் நாளுக்கு நாள் இவரது அட்டகாசம் அதிகமாகி கொண்டே போனது.
Also Read : ஊசி போட்டு பளபளன்னு ஆகி, ஹீரோக்களை மடியில் விழ வைத்த நடிகை.. கடைசியில் பட்டா போட்ட தொழிலதிபர்
மேலும் இந்த ஜிம் நடிகர் பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடிய நிலையில் அவர்கள் விட்ட சாபமோ என்னவோ அவருக்கு அந்தரங்க இடத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த அவதிப்பட்ட வந்த அவர் தன்னுடன் நடித்த ஒரு ஹீரோயின் வெளிநாட்டில் இதற்கான சிகிச்சை இருப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாகவே அந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஹீரோ கண்டம் விட்டு கண்டம் பரந்துள்ளாராம். மேலும் தற்போது தான் நடிக்க இருந்த படங்களை தள்ளி வைத்துவிட்டு அந்த சிகிச்சையை பெற்று வருகிறார். அந்த சிகிச்சை முடிந்த பிறகு தான் நாடு திரும்புவாராம்.
சரியான நேரத்தில் ஹீரோயின் கொடுத்த அந்த அறிவுரை காரணமாக ஹீரோ உயிர் தப்பி இருக்கிறார். இப்போதாவது கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக மற்ற நடிகைகளின் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் ஹீரோவுக்கு நல்லது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Also Read : ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம்.. ஈசிஆரில் குடும்ப குத்துவிளக்கு நடிகையின் பலான தொழில்