செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஹோம்லி நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட நடிகர்.. மேலே கை வைத்ததால் செருப்பை தூக்கிய ஹீரோயின்

பிரபல நடிகை ஒருவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். இப்போதெல்லாம் நடிகைகள் பப், பார்ட்டி என்று ஊர் சுற்றும் போதும் கூட இந்த நடிகை ஷூட்டிங் முடித்து விட்டால் உடனே வீட்டை நோக்கி பறந்து விடுவார். அதனாலயே திரை உலகில் இவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கதைக்கு தேவை ஏற்பட்டால் மட்டுமே கொஞ்சம் கிளாமராக நடிப்பார். மற்றபடி இவர் அடக்க ஒடுக்கமான கேரக்டர்களை மட்டும் தான் தேர்ந்தெடுப்பார். அதுவே அவருக்கான புகழையும் தேடிக் கொடுத்தது. இப்படி தனக்கென ஒரு கொள்கையோடு இருந்த இந்த நடிகையிடம் நடிகர் ஒருவர் தன் வேலையை காட்ட பார்த்திருக்கிறார்.

Also read: டான்ஸ் நடிகையை வேட்டையாடிய முன்னணி ஹீரோ.. பணத்தை சுருட்டிக்கொண்டு கழட்டி விட்ட சோகம்

அதாவது அந்த நடிகர் தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை எல்லாம் எப்படியாவது வலையில் வீழ்த்தி விடுவார். அதேபோன்று இந்த நடிகைக்கும் வலை விரிக்க பார்த்திருக்கிறார். அதன் காரணமாக சூட்டிங் ஸ்பாட்டில் தெரியாமல் மேலே உரசுவது போன்று கை வைப்பது, ஜொள்ளு விடுவது, சம்பந்தமே இல்லாமல் பேசுவது என்று இருந்திருக்கிறார்.

இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் பத்ரகாளியாக மாறி இருக்கிறார். ஏனென்றால் நடிகர் தன்னுடைய ஆசையை நடிகையிடம் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்த நடிகை, நடிகரை செருப்பை எடுத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார்.

Also read:  80களில் வெளியில் தெரியாமல் நடந்த அட்ஜஸ்ட்மென்ட்.. தயாரிப்பாளர்களை நடிகைகள் கவனித்தால் மட்டுமே பட வாய்ப்பு

உடனே சுதாரித்துக் கொண்ட நடிகரும் சும்மா ஜாலிக்கு என்று எஸ்கேப் ஆகி இருக்கிறார். இப்படி வெள்ளைத்தோலை பார்த்து மயங்கி நன்றாக வங்கி கட்டிக் கொண்டிருக்கிறார் இந்த நடிகர். தற்போது அந்த நடிகை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

Trending News