ஆரம்பத்தில் வில்லானாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகர் அதன்பிறகு தனது திறமையால் கதாநாயகன் வாய்ப்பை பெற்றார். ஆனால் இவருக்கு சினிமாவில் சம்பாதித்து தான் குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. ஏனென்றால் இவர் மிகப்பெரிய செல்வந்தர் வீட்டு பிள்ளை.
சினிமா மீது கொண்ட தீராத ஆசையால் நடிக்க வந்தார். அதேபோல் இந்த நடிகருக்கு நடிப்பில் மட்டுமல்லாமல் மது, மாது என எல்லாவற்று மீதும் ஆசை அதிகம் தான். எனக்கு படத்தில் ஒரு ஹீரோயின் மட்டும் பத்தாது என மூன்று, நான்கு ஹீரோயின்கள் உடன் தான் நடிப்பார்.
Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி
அந்த ஹீரோயின்களை படத்தில் போடுவதற்கு காரணமே இந்த நடிகருடன் உல்லாசமாக இருக்க தான். இப்படி பெண், மதுப்பழக்கம் என்று அதன் பின் சென்றதால் நடிகருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஹீரோ அந்தஸ்திலிருந்து இறங்கி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
மேலும் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என தனது சொத்து மொத்தையுமே அழித்துவிட்டார். ஒரு நாளைக்கு பல லட்சம் செலவு செய்து நடிகர் ஆயிரம் கணக்கில் செலவு செய்யக்கூட இப்போது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறாராம்.
மேலும் ஆரம்பத்தில் பல பெண்களிடம் வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதால் தான் இப்போது நடிகர் நடுரோட்டிற்கு வந்துவிட்டார் என அவரது சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் பேசி வருகிறார்கள். யார் விட்ட சாபமோ இப்போது அஞ்சுக்கும் பத்துக்கும் தள்ளாடி வருகிறார்.
Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை