திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விடிய விடிய வேட்டையாடிய நடிகர்.. கந்தல் துணியாகி போன நடிகை

அட்ஜஸ்ட்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் என்றால் இந்த நடிகரை தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன் படத்தில் நடிக்கும் அத்தனை நடிகைகளையும் இவர் தன் வலையில் விழ வைத்து விடுவார். அப்படி இவருடன் சிக்கி சின்னா பின்னமாகி போனார் ஒரு நடிகை.

பளபளக்கும் பப்பாளி போல் இருக்கும் இந்த நடிகை வாய்ப்புக்காக நடிகரின் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். அந்த நடிகர் சுமாராக இருக்கும் நடிகைகளை கூட விட்டு வைக்க மாட்டார். அப்படி இருக்கும் நிலையில் மப்பும் மந்தாரமுமாக இருந்த இந்த நடிகையை அவர் படாத பாடு படுத்தி இருக்கிறார்.

Also read: ஊருக்குத்தான் புருஷன், பொண்டாட்டி.. ஆளுக்கு ஒரு பக்கமாக பிச்சுகிட்டு திரியும் ஜோடி

சூட்டிங் முடிந்த பிறகு இவரை தன் கையோடு கூட்டி சென்ற அந்த நடிகர் விடியும் வரை அவரை வேட்டையாடி இருக்கிறார். இதனால் நிற்கக்கூட தெம்பில்லாமல் போன அந்த நடிகை மறுநாள் ஷூட்டிங் வரும் போது கந்தல் துணி கோலத்தில் தான் வந்தாராம்.

இதுவே அந்த படம் முடியும் வரை தொடர்கதையாகி போயிருக்கிறது. நடிகையின் இந்த நிலைமையை பார்த்து படப்பிடிப்பில் இருந்தவர்களே ஐயோ என்று பரிதாபப்படுவார்களாம். அந்த அளவுக்கு நடிகர் நடிகையிடம் சைக்கோத்தனமாக நடந்திருக்கிறார்.

Also read: மீசை நரைத்தாலும் ஆசை விடல.. 20 வயது நடிகையிடம் மயங்கி கிடந்த 70 வயது இயக்குனர்

சூட்டிங் முடியும் வரை பொறுத்திருந்த அந்த நடிகை இனிமேல் இந்த பக்கமே வரமாட்டேன் என்று கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டாராம். அதன் பிறகு நடிகர் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தும் கூட ஆளை விடு சாமி என்று அவர் தெறித்து ஓடி இருக்கிறார்.

Trending News