வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அந்த ஹீரோவுக்கு மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவியா.. நடிகையை மயக்கி கன்ட்ரோலில் வைத்திருந்த நடிகர்

சினிமா துறையில் காலம் காலமாக இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. அதில் வளர்ந்து வரும் நடிகைகள் மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளும் டாப் ஹீரோக்களின் ஆசைக்கு பணிந்து போகின்றனர். அந்த வகையில் யாருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணாமல் இருந்த நடிகை ஒருவரை பிரபல நடிகர் மயக்கியிருக்கிறார்.

பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்து இங்கு முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர்தான் அந்த நடிகை. சற்று உயரமாக இருக்கும் அந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டுக்கு தன் அப்பாவுடன் தான் வருவாராம். அதனாலேயே அந்த நடிகையை நெருங்க பலரும் பயந்து இருக்கின்றனர். ஆனாலும் பெண்கள் விஷயத்தில் மன்மத ராசாவாக இருந்த அந்த நடிகர் நடிகையை மடக்கி இருக்கிறார்.

Also read: பழைய பகையை தீர்த்துக் கொண்ட எக்ஸ் காதலன்.. கோபத்தில் கொந்தளிக்கும் நடிகை

நன்றாக நடிக்கக்கூடிய திறமையான அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க இந்த நடிகை கமிட்டானார். ஆனால் ஆரம்பத்திலேயே நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நடிகர் கண்டிஷன் போட்டு இருக்கிறார். இதனால் வாய்ப்புக்காக அந்த நடிகை நடிகருடன் நெருக்கம் காட்டியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட மற்றொரு நடிகர் நடிகையை தன் கன்ட்ரோலில் வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆரம்பத்தில் பிகு பண்ணிய நடிகையிடம் அந்த ஹீரோவுக்கு மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவியா இனிமேல் நீ என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று அவர் ஸ்ட்ரிக்ட்டாக கூறி இருக்கிறார். அதன் பிறகு அந்த நடிகருடன் நெருக்கம் காட்டிய அந்த நடிகை அவருக்கு ஜோடியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இப்படி முன்னணி நடிகையாக இருந்த அவர் வேறு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு கோலிவுட் பக்கம் வருவதையே தவிர்த்தார். தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ள அந்த நடிகை பணக்கார மாப்பிள்ளை ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Also read: கடற்கரையில் ஷூட்டிங், ஈர உடையில் ரொமான்ஸ்.. நடிகரிடம் மயங்கி புருஷனை விவாகரத்து செய்த நடிகை

Trending News