ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

கர்ப்பமாக இருக்கும் மனைவியை தவிக்க விட்டுப் போன நடிகர்.. போற போக்கில் வேறொரு நடிகையை மடக்கிய கேவலம்

Gossip: அக்கட தேசத்திலிருந்து வந்த ஒரு நடிகையுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு நெடுநெடுவென வளர்ந்த ஒரு நடிகருக்கு கிடைத்தது. இருவரும் சேர்ந்து நடித்த போது மக்கள் விரும்பி பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். அதனால் என்னமோ இருவரும் நிஜத்திலும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். கல்யாணம் பன்னிய பிறகு அந்த நடிகை கர்ப்பம் ஆகிவிட்டார்.

அதன் பின் அந்த வளர்ந்த நடிகர் வேறொரு நடிகையுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர்களுடைய பழக்கம் நட்பு ரீதியாக இருந்தது. ஆனால் போகப் போக இவர்கள் அடிக்கும் லூட்டியும் அலப்பரையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு இருவரும் சேர்ந்து போடும் வீடியோக்கள் எரிச்சல் படும் அளவிற்கு அமைந்தது.

அத்துடன் அந்த வளர்ந்த நடிகர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை ஞாபகமே இல்லாமல் போய்விட்டது. வீட்டிற்கு எப்பவாவது ஒருமுறை மட்டும் போவது, போன் பேசுவதில்லை மனைவி போன் பண்ணாலும் சரியாக ரெஸ்பான்ஸ் பண்ண வில்லை. இதனால் அந்த மனைவி நேரடியாக சூட்டிங் நடக்கும் இடத்திற்கு போய் நியாயம் கேட்டிருக்கிறார்.

Also read: நடிகை மீதான மோகத்தால் பொண்டாட்டியை கழட்டி விட்ட வில்லன்.. ஒன்றாய் இரண்டாய் அத்துமீறும் லீலைகள்

ஆனால் அங்கே இவருக்கு அவமானம் தான் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அந்த நடிகைக்கும் ஆசை காதலியான இன்னொரு நடிகைக்கும் குழாயடி சண்டை தான் நடந்திருக்கிறது. இதை பார்த்த கணவர் மனைவிக்கு சப்போர்ட் பண்ணாமல் ஆசை காதலிக்கு சப்போர்ட்டாக பேசி விட்டார். இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் முடிந்து விட்டது.

பிறகு அந்த மனைவி நீயும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத வளர்ந்த நடிகர் இன்னும் ஆசை நடிகையுடன் கூத்தடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதற்கிடையில் பிறந்த குழந்தையும் கூட எட்டி பார்க்கவில்லை.

Also read: பெரும்புள்ளியை வளைத்து போட்டு பண மழையில் நனைந்த நடிகை.. ஆடம்பர வாழ்க்கைக்கு விரித்த வலை

Trending News