வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

100 வயது வரை வாழ ஆசைப்பட்ட நடிகர்.. பரிகாரம் தேடி கன்னி கழியாத 14 வயது சிறுமியை திருமணம் செய்த கொடுமை

ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் தான் அந்த நடிகை. பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து ஒரு ரவுண்டு வந்த அந்த ஹீரோயின் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் எப்படி இருக்கிறார் என்ற விவரம் கூட யாருக்கும் தெரியவில்லை.

அந்த அளவுக்கு தனக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு அவர் வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் ஆண்கள் மீது அவருக்கு இருக்கும் ஒரு வித வெறுப்பு தான். அதிலும் 14 வயதில் அந்த நடிகைக்கு நடந்த ஒரு கொடுமை இப்போதும் கூட பலரையும் பதைபதைக்க வைக்கும். அதாவது பிரபல நடிகர் ஒருவர் அடிக்கடி உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.

Also read: நடிகையை பார்த்து மயங்கிய காமெடி நடிகர்.. எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசையில் கேவலப்பட்ட நேரம்

அதற்காக ஜாதகம் பார்த்த போது கன்னி கழியாத சிறுமியை திருமணம் செய்து கொண்டால் நோய் நொடி இல்லாமல் நூறு வயது வரை வாழலாம் என்று ஜோதிடர் கூறியிருக்கிறார். அதை அப்படியே நம்பிய அந்த நடிகரும் அந்த சமயத்தில் தன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த 14 வயதே ஆன இந்த நடிகையை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து இருக்கிறார்.

இது அந்த காலகட்டத்தில் பலருக்கும் தெரியும். ஆனாலும் அவரை எதிர்க்க யாரும் முன் வரவில்லை. ஏனென்றால் அப்போது அந்த நடிகர் யாரும் நெருங்க முடியாத ஒரு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். அதேபோன்று இந்த நடிகையின் அம்மாவும் பிரபல நடிகை தான். அவராலும் கூட அந்த நடிகரை எதிர்த்து செயல்பட முடியவில்லை.

ஆனால் சில நாட்களிலேயே இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதன் பிறகு எங்கே தன்னுடைய பெயர் கெட்டுப் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த நடிகர் நடிகையை அவருடைய வீட்டிற்கே திருப்பி அனுப்பி இருக்கிறார். இந்த சம்பவத்தால் தான் நடிகை யாரையும் நம்பாமல் இன்றுவரை தனிமையில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: மகன் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட அப்பா.. விஷயம் அம்பலமானதால் வந்த அவமானம்

Trending News