ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வாய்ப்புக்காக மட்டுமே அட்ஜெஸ்ட்மென்ட் செஞ்சேன்.. மாத்திரை கொடுத்து கொல்ல பார்த்த நடிகையின் குடும்பம்

வெள்ளித்திரை நடிகைகள் போலவே சின்னத்திரை நடிகைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனால் ஒரே ஒரு சீரியலின் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர் தான் அந்த க்யூட் நடிகை. இவர்  தொடர்ந்து டிஆர்பி-யை கலக்கும் டாப் சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார்.

இவர் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ததை ஓபன் ஆகவே ஒத்துக் கொண்டார். அது எப்படிப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் என்றால், இவர் மதத்தில் பொட்டு வைக்க கூடாது. ஆனால் சீரியலில் அவர் இந்து பெண்ணாக நடிப்பதால் பொட்டு வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடித்த இந்த நடிகை, பொட்டு வைப்பதை எல்லாம் ஒரு பொருட்டா நினைக்கல. ஆனா அவங்க குடும்பத்தினர் இதற்காகவே அவரிடம் ஒரு வருஷமா பேசவில்லையாம். இந்து பையன திருமணம் செய்யக்கூடாதே என அடிக்கடி அட்வைஸ் என்ற பெயரில் டார்ச்சர் செய்துள்ளனர்.

Also Read: ஆசை தீர்ந்ததும் கழட்டி விட்ட இசை பிரபலம்.. குடியும், பாட்டிலுமாக முடங்கிப் போன நடிகை

‘எது செய்யக் கூடாதுன்னு சொல்றமோ, அதை தான் செய்ய தோணும்’ அப்படித்தான் நடிகையும் இந்து மதத்தை சேர்ந்த சீரியல் நடிகரை காதலித்து, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இவர் பிறந்து வளர்ந்த விதம் ரொம்ப கொடுமையா இருந்ததாம்.

முகத்தை கூட வெளியில காட்டக்கூடாது என மறைத்து வைத்தனர். ஆனால் இந்த நடிகை எல்லாத்தையும் கடந்து இப்போது சுதந்திர பறவையாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல இந்து பையனான சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அவர்கள் குடும்பத்திற்கு சுத்தமாகவே பிடிக்கல.

இதை அவர்கள் பெரிய அவமானமாக நினைக்கின்றனர். இதனால் இந்த காதல் ஜோடியை பிரிக்கவும், கொலை செய்யவும் எவ்வளவோ முயன்று பார்த்திருக்கின்றன.ர் அது மட்டுமல்ல அந்த நடிகை குடும்பத்தினர் சொல்வதை கேட்காமல் சீரியலில் போட்டு வைத்ததற்காகவே விஷ மாத்திரையை கொடுத்து கொல்லவும் பார்த்தது தான் உச்சகட்ட கொடுமை.

Also Read: கல்யாணம் பண்ணாமலே சுத்தலில் விட்ட நடிகர்.. விடாப்பிடியாய் தாலி கட்ட வைத்த வில்லி நடிகை

Trending News