புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கையை சுரண்டி அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட நடிகை.. பிரபலங்களை வளைத்து போட்டு வாய்ப்பு கேட்க இப்படி ஒரு தந்திரமா.!

சினிமாவிற்கு வந்த சில வருடத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் எடுத்தாலும் அந்த புசுபுசு நடிகைக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைவாக வந்தது. இதனால் ஒரு புதிய தந்திரத்தை செயல்படுத்தினார். இதனால் பல பிரபலங்கள் இவர் மடியில் விழுந்தனர்.

அதாவது விழாக்கள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நண்பர்களை சந்திக்கும் பொழுது அவர்களிடம் நேரடியாக அட்ஜஸ்ட்மெண்ட் கேட்க முடியாது, வாய்ப்பு கேட்க முடியாது. தன்னுடைய அழகை வைத்து பல பிரபலங்களை வளைத்து போட முடிவெடுத்தார்.

Also Read: ஒரே நேரத்தில் அம்மா,மகள் இருவரையும் வேட்டையாடிய நடிகர்.. வாய்ப்புக்காக நடிகை பட்டபாடு

இதனால் வித்தியாசமான முறையில் பிரபலங்களை கரெக்ட் செய்ய அவர்களிடம் கை கொடுப்பது போல் கொடுத்து அவர்கள் உள்ளங்கையை சுரண்டுவார். இவர் சுரண்டுவது அவருக்கு பிடித்தால் அவரும் இவர் உள்ளங்கையை சுரண்டுவார்.

அப்படி என்றால் எல்லாத்துக்கும் ஓகே என அட்ஜஸ்ட்மென்ட்க்கு சென்று விடுவார் அந்த புசுபுசு நடிகை. இது மாதிரி தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலங்களை தன் கைக்குள் வைத்துக் கொண்டு பெரிய நடிகையாக வளர்ந்தார்.

Also Read: ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு நடிகர், நடிகை செய்த அட்டூழியம்.. ஒரு நாள் முழுக்க திறக்காத கதவு

இதேபோன்று அரசியலிலும் எப்படியோ நுழைந்து விட்டார். அங்கும் பெரிய பெரிய பிரபலங்களை கரெக்ட் செய்து ஏதாவது ஒரு போஸ்டிங்கை வாங்கி அமர்ந்து விடுகிறார். இவர் சினிமாவில் வாய்ப்பிற்காக எப்படி கையை சுரண்டி அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாரோ அதே போல தான் அரசியலிலும் பெரிய பதவியை டார்கெட் வைத்து தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Trending News