புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஊசி போட்டு பளபளன்னு ஆகி, ஹீரோக்களை மடியில் விழ வைத்த நடிகை.. கடைசியில் பட்டா போட்ட தொழிலதிபர்

குழந்தை நட்சத்திரமாக இந்தி படத்தில் அறிமுகமாகி அடுத்த நான்காவது வருஷத்தில் ஹிந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார். மூன்று வருட இடைவெளியில் குரோத் ஹார்மோன் இன்ஜெக்சன் போட்டு தன் அழகை அதிகப்படுத்தி கதாநாயகியாக மாறினார்.

இதே அழகை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக கலக்கிக் கொண்டிருந்த பிரபலத்தை தன் வலையில் வீழ்த்தி, அவர் படத்தில் அறிமுகமானார். அவரும் அந்த இளம் நடிகையே கதி என மடியில் விழுந்து கிடந்தார்.

Also Read: ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம்.. ஈசிஆரில் குடும்ப குத்துவிளக்கு நடிகையின் பலான தொழில்

அதன்பின் இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்த அந்த நடன இயக்குனரை இளம் நடிகையின் வசம் இருந்து நம்பர் நடிகை மீட்டெடுத்தார். ஆனால் ஊசி மூலம் கொழு கொழுவென கும்முனு இருந்த அந்த மில்க் பியூட்டிக்கு செல்ல பெயர் எல்லாம் வைத்து ரசிகர்களும் கொஞ்சி குலாவினார்கள்.

இதனால் வரிசையாக டாப் நடிகர்களின் படங்களில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருந்த அந்த மில்க் பியூட்டி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று மன்மதனை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவருடன் சுற்றி வந்தார். கடைசியில் அந்த மன்மதனையும் கழட்டி விட்டார்.

Also Read: அடுத்தவன் காசுல உல்லாசமாக இருந்த அரசியல்வாதி.. தள்ளாத வயதிலும் சீரியல் நடிகையை தள்ளிட்டு போன கொடுமை

தற்போது உடல் எடையை குறைக்கிறேன் என்று தன்னுடைய மார்க்கெட்டை சுத்தமாகவே இழந்தார். பின் தன்னுடைய நிலையை புரிந்து கொண்டு வசதி படைத்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அந்த மில்க் பியூட்டி, தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

Trending News