வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அட்ஜெஸ்ட்மென்ட் செய்து பங்களா வாங்கிய நடிகை.. வாய்ப்பில்லை என்றாலும் வருமானம் எக்கச்சக்கம்

சின்னத்திரையில் இருந்து வந்த நடிகை ஒருவர் வெள்ளிதிரையில் கால் பதித்தார். சினிமாவுக்கு வந்த புதிதிலேயே அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஆனாலும் கதாநாயகியாக கிடைக்காமல் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் வாய்ப்புகள் தான் வந்தது. இதனால் பெரிய அளவில் பிரபலம் அடைய முடியவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் சம்பளமும் அதிகமாக கிடைக்கவில்லை. இதை அடுத்து நடிகை சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வேறு ஒருவரை காதலித்தும் வந்தார். இந்த சூழலில் பண தேவைக்காக நடிகை அட்ஜஸ்மென்ட் செய்ய ஆரம்பித்தார். இதுவே நாளடைவில் வாடிக்கையாக மாறிவிட்டது.

இதைதொடர்ந்து பெரிய தொழில் அதிபர்களும், நடிகர்களும் வலையில் விழ அதன் மூலம் பங்களா, கார் என சொத்துக்களை வாங்கி குவிக்க ஆரம்பித்துவிட்டார். இப்போது சினிமாவில் அவருக்கு சுத்தமாகவே வாய்ப்பு இல்லாமல் குறைய தொடங்கிவிட்டது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் மூலம் வருமானம் மட்டும் எக்கச்சக்கமாக வருகிறது.

Also Read : புது வருஷத்தில் விவாகரத்து நடிகருடன் கூத்தடிக்கும் நடிகை.. வெளிநாடுகளில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கு

மேலும் இந்த விஷயம் நடிகையின் காதலனுக்கு தெரிந்ததால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கு பணம் தான் முக்கியம் என்று காதலர் நடிகையை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் நடிகை எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோடியில் புரண்டு வருகிறார்.

ஆனால் இது எல்லாம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று அவருடைய சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் பேசி வருகிறார்கள். ஏனென்றால் பணத்திற்காக தன்னை சுற்றி உள்ளவர்களை நடிகை உதாசீனப்படுத்தி வருவதால் கடைசியாக தனிமையில் தான் நடிகை கஷ்டப்பட போகிறார் என்று கூறி வருகின்றனர்.

Also Read : கல்யாணத்துக்கு முன் தயாரிப்பாளருடன் ஒத்திகை பார்த்த நடிகை.. குட்டு வெளிப்பட்டதும் ரகசிய திருமணம்

Trending News