செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விவாகரத்திற்கு சொன்ன மட்டமான காரணம்.. பிரபல இயக்குனரின் காதல் மனைவிக்கு குடும்பமே சேர்ந்து கொடுத்த டார்ச்சர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஒருவர், அறிமுகமான முதல் படத்தை இயக்கிய இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தைப் பற்றி திரை உலகமே பிரம்மாண்டமாக பேசியது. ஏனென்றால் அழகாக இருக்கும் நடிகை சுமாரான இயக்குனரை திருமணம் செய்து கொண்டதால் பலரும் இவர்களது கல்யாணத்தை வியந்து பார்த்தனர்.

ஆனால் திருமணமான சில வருடத்திலேயே இவர்கள் விவாகரத்தும் செய்து கொண்டனர். இப்போது விவாகரத்திற்கான மட்டமான காரணத்தை அந்த நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். திருமணமான புதிதில் அந்த நடிகையின் இல்லற வாழ்க்கை நன்றாகவே போனது. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பதற்கு ஏற்ப இயக்குனரின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடிகைக்கு தெரிய வந்ததாம்.

Also Read: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல, நம்பர் நடிகையை வெறுப்பேற்றிய மாமி.. ஒரே நைட்டில் குட்டி போட்ட பூனையாக மாறிய மாஸ் ஹீரோ

திருமணம் ஆவதற்கு முன்பு நடிப்பிற்கு எந்த தடையும் போடாத இயக்குனர், திருமணத்திற்கு பின்பு குடும்பத்தை குத்தி விட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். அந்த நடிகை படங்களில் நடிக்க கூடாது என்று குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து அனைத்து முடிவுகளையும் அந்த நடிகையின் விஷயத்தில் எடுத்து டார்ச்சர் செய்துள்ளனர்.

இதை சமாளிக்க அந்த நடிகை இரண்டு வருடம் ஓய்வு எடுத்ததாகவும், நடிப்பை விட்டு விலகியதால் மன அழுத்தமும் ஏற்பட்டிருக்கிறது. பின் இரண்டு வருடம் கழித்து அந்த நடிகை இயக்குனரிடம் நடிக்க ஆசையாக இருப்பதாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் அப்போதும் இயக்குனர் குடும்பத்தை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்தாராம்.

Also Read: வாய்ப்பு கொடுத்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசையமைப்பாளர்.. ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்ட பாடகி

ஒரு முறை அந்த நடிகைக்கு பப்ளி நடிகையின் மூலம் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. உடனே கணவரை தூக்கி எறிந்து விட்டு சினிமாவில் நடிக்க துவங்கினார். இதுதான் அந்த நடிகைக்கும் இயக்குனருக்கும் விவாகரத்து ஆவதற்கான முக்கிய காரணம் என்பதை சமீபத்திய பேட்டியில் காரணத்தை சொல்லி ஆதாயம் தேடுகிறார்.

Trending News