வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இயக்குனரை வளைத்த போட்டு பெரிய படத்தில் சான்ஸ் வாங்கிய நடிகை.. பூம்பூம் மாடு போல் தலையாட்டும் டைரக்டர்

நடிகை பெரிய இடத்தில் இருந்து வந்தாலும் போதுமான வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. என்னதான் எல்லாத்துறையிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்த்த நடிகையின் கனவு பலிக்காமல் போனது.

மேலும் தொடர்ந்து நடிகையைப் பற்றி கிசுகிசுகளும் வெளியானது. இதுவே இவரின் கேரியரை இன்னும் மோசமாக மாற்றிவிட்டது. இதற்கு மேலும் இப்படியே விட்டால் வேலைக்காகாது என நடிகை வேறொரு ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.

அக்கட தேசத்திலும் பெரிதாக வாய்ப்பு இல்லாத நிலையில் இப்போது சினிமாவில் ட்ரெண்டிங்கில் உள்ள இயக்குனரை வளைத்துப் போட்டுள்ளார். இப்போது அவர் இயக்கும் பெரிய படத்தில் நடிக்க வைக்க கொக்கி போட்டு இருக்கிறார்.

இப்போது அந்த பெரிய படத்தில் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதை மட்டும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நடிகைக்கு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளும் வரும்.

ஆனால் தொடர்ந்து இந்த நடிகையுடன் இயக்குனர் சுற்றி வந்த நிலையில் இப்போது வாய்ப்பு கொடுத்துள்ள செய்தி அவரது குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. ஆகையால் மிகப்பெரிய பிரச்சனையே அவர்கள் வீட்டில் நடந்து வருகிறதாம்.

Trending News