வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததால் நடிகைக்கு கிடைத்த அபார்ட்மெண்ட்.. ஆசை தீர்ந்ததும் தொழிலதிபரிடம் அடைக்கலம்!

வந்த உடனேயே டாப் நடிகர்களுடன் ஓவர் அலப்பறை காட்டிய சீன் நடிகை வெகு சீக்கிரமே ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். அவர் நினைத்த மாதிரியே தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்து, அதன் மூலம் ஹிந்தி வாய்ப்பைப் பெற்று சென்று விட்டார். அங்க போனதும் ஆணழகன் ஆக இருக்கக்கூடிய 50 வயது நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவர் எந்த கதாநாயகியும் விட்டு வைக்க மாட்டார் ஒரு வழி செய்து விட்டு தூக்கி எறிந்து விடுவார். அவரது கண், சீன் நடிகை மீது விழுந்தது.  அதனால் நடிகையை தன் பக்கம் வளைத்து போட்டார். அவரை சந்தோஷப்படுத்த அவருக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி கொடுத்து விட்டார். நன்றாக சென்று கொண்டிருந்து அந்த டேட்டிங்.

Also Read: எல்லோருக்கும் முன்னிலையில் ஆடையை கழட்ட சொன்ன இயக்குனர்.. மனவேதனையுடன் நடிகை செய்த காரியம்

ஆனால் ஆணழகன் நடிகரின் கையில் இருந்து ஸ்மார்ட் நடிகர் சீன் நடிகையை தட்டி தூக்கி சென்றார். இவருடனும் நல்ல இணைப்பில் இருந்தார் சீன் நடிகை. இப்படியே கைமாறி கைமாறி சென்றால் என்ன ஆகும் என்று பயந்து கடைசியில் ஸ்மார்ட் நடிகரிடம் இருந்து முன்னணி கம்பெனியின் முதலாளியை சீன் நடிகையின் அழகாக கரெக்ட் செய்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இப்போது அவர் திருமணத்திற்கு பிறகு குழந்தை குட்டிகளுடன் அந்தத் தொழிலதிபரின் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சீன் நடிகையை பார்க்கும் போது, அவரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகர்கள் எல்லாம் ஜொள்ளு விட்டு கொண்டிருக்கின்றனர்.

Also Read: நடிகையிடம் ஓவர் நெருக்கம் காட்டிய ஹீரோ.. விவாகரத்துக் கேட்டு பஞ்சாயத்து கூட்டிய மனைவி

அந்த அளவிற்கு இன்னும் கட்டுக்கோப்பாக தன்னுடைய இளமையை மெயின்டைன் செய்து வருகிறார். என்னதான் நடிகர்கள் மாற்றி மாற்றி அந்த நடிகையை அப்பார்ட்மெண்ட் வாங்கி கொடுத்து எல்லாம் கரெக்ட் செய்து வைத்திருந்தாலும், பெரிய தொழிலதிபரை பார்த்ததும் பெரிய தொழிலதிபரை பார்த்ததும் சிட்டாய் பறந்து விட்டார்.

Trending News