புதன்கிழமை, ஜனவரி 15, 2025

12 லட்சம் பேரம் பேசி படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. வெளிப்படையாக கதறிய நடிகை

சமீபகாலமாக சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள பிரபலங்கள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர். அவ்வாறு தற்போது யூடியூப் மூலம் பிரபலமடைந்த நடிகை ஒருவர் தனக்கு நடந்த பிரச்சினைகளை வெளிப்படையாக கூறி உள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் பட வாய்ப்புக்காக பல இடங்களை நாடி வந்துள்ள அந்த நடிகைக்கு ஒரு பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு ரெண்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என படக்குழு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்துள்ளது.

Also Read :இரண்டாவது திருமணத்தால் படாதபாடு படும் நடிகர்.. எல்லாம் முதல் மனைவி விட்ட சாபம்

அதாவது முதலில் இப்படத்தின் ஹீரோவுடன் அல்லது இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களில் யாருடனாவது படுக்க வேண்டும் என வெளிப்படையாக கேட்டுள்ளனர். முடியாது என அந்த நடிகை உறுதியாகக் கூறியும் 3 லட்சத்திலிருந்து பேரம் பேச ஆரம்பிக்கப்பட்டு 12 லட்சம் வரை பேசியுள்ளனர்.

கட்டன் ரைட்டாக அந்த நடிகை முகத்துக்கு நேராக முடியாது என கூறிய பிறகு உங்களது தோழிகள் யாராவது ரெக்கமெண்ட் செய்ய முடியுமா எனக் கேட்டுள்ளனர். கோபத்தில் கொந்தளித்த அந்த நடிகை திட்டித் தீர்த்து விட்டு வந்து விட்டாராம். அதன் பின்னர் மீண்டும் அந்த நடிகைக்கு பட வாய்ப்பு சில நாள் சூட்டிங் சென்றுள்ளார்.

Also Read :24 மணி நேரமும் போதை, அப்பதான் ஸ்டோரி நல்லா வருமாம்

அப்போது மேக்கப் ரூமுக்குள் வந்த இயக்குனர் எல்லை மீறி அந்த நடிகையின் மீது கை போட்டுள்ளார். அந்தப் படத்தில் நடித்த ஹீரோ இந்த நடிகைக்கு நண்பர் என்பதால் உடனே போன் செய்து மிகப்பெரிய பிரச்சினையே செய்துள்ளார். அதன் பிறகு இந்த படத்தில் இருந்தும் அந்த நடிகை வெளியேறியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிறந்த நடிப்பு திறமை இருந்தும் இவ்வாறு சினிமா பின்புலம் இல்லாத இடத்தில் இருந்து வருவதால் சில நடிகைகள் பல அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி தான் இருக்கிறது. சிலர் வேறுவழியில்லாமல் இதையும் சந்தித்ததால் தற்போது நடிகைகளாக உள்ளனர்.

Also Read :குவாட்டர், கோழி பிரியாணி, 8 கோடி வசூல்.. கேவலமான வேலை செய்த தேசிய விருது தயாரிப்பாளர்!

Trending News