வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டிரஸ் வாங்க கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு ஜெயித்த நடிகை.. விவாகரத்து செய்ய வைத்த ஒல்லி நடிகர்

மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து டிவி தொகுப்பாளினியாக இருந்து வெற்றி பெற்ற பிரபல முன்னணி தொகுப்பாளினி ஒருவர் பின்னாளில் நடிகையாகவும் மாறினார். ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களே தங்களுக்கு தேவையான டிரஸை எடுத்து வர வேண்டும். ஆனால் இவர் அதற்கு கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு எப்படியோ போராடி முன்னுக்கு வந்து முன்னணி தொகுப்பாளினியாக மாறினார்.

அவருக்கு பிறகு முன்னணி நடிகர்களின் படங்களிலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது. பின்பு பல வருடங்களாக கூடவே இருந்த நண்பரை காதலித்து கஷ்டப்பட்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திடீரென அவருக்கு பெரிய பெரிய இடத்துப் பசங்க பழக்கவழக்கங்களால் பார்ட்டி செல்வதை வழக்கமாக ஏற்படுத்திக் கொண்டார்.

Also Read: ஆச்சார குடும்பத்தில் அபச்சாரமாக வாழ்ந்த நடிகை.. மானத்திற்கு பயந்து விவாகரத்து செய்த புருஷன்

அந்த பெரிய இடத்துப் பசங்களுள் இந்த ஒல்லி நடிகரும் ஒருவர். இவருடன் ஒரு சில படங்களில் அந்தத் தொகுப்பாளினியும் இணைந்து நடித்ததால் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். வெளிநாடுகளுக்கு தனியாக செல்லும் அளவிற்கு நெருக்கமாக இருந்து வந்தனர்.

இவருக்கு விவாகரத்து ஆகும் என்று தெரிந்து தான் அந்த நடிகர் பழகியதாக கூறப்படுகிறது. ‘அப்படி ஆனால் என்ன, நான் உன்னை படத்தில் நடிக்க வைக்கிறேன். நீ பயப்பட வேண்டாம்’ என்று அந்த நடிகரும் சொல்லியே தைரியம் கொடுத்திருக்கிறார்.

Also Read: அந்தரங்க காட்சியில் எல்லை மீறும் நடிகை.. கவலையில் எக்ஸ் காதலியை தேடிப்போன கணவர்

இவர் பல ஆண்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார் அந்த தொகுப்பாளினி. இதனால் வெறுத்துப் போன கணவர் கடைசியில் தூக்கி எறிந்து விட்டார். இப்பொழுது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டும் உடலில் பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டும் அவ்வப்போது பார்ட்டிகளை அட்டென்ட் பண்ணி கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Trending News