வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரெண்டு புருஷனை கட்டின பின் ஆண்களையே வெறுத்த நடிகை.. கடைசியில் எழுதிய அதிர்ச்சியான உயில்

மூன்று வயதிலிருந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர், டாப் நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பிறகு ஹீரோயின் ஆகவும் நடித்து கலக்கினார். இப்படி சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்த நடிகையின் நிஜ வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்கள் நிகழ்ந்திருக்கிறது.

குடும்ப குத்துவிளக்காகவே இருக்கக்கூடிய இந்த நடிகை இரண்டு கணவர்களை திருமணம் செய்து இரண்டு பேரையுமே பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார். ஒரு கட்டத்தில் முதல் கணவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இருந்த நிலையில், நடிகையின் மகள் அமெரிக்காவிலிருந்து போன் செய்து அப்பாவிற்கு உதவும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: அந்தரங்க விளையாட்டால் 2 முறை கர்ப்பமான ரசகுல்லா நடிகை.. தயாரிப்பாளர் செய்த சித்து வேலை

வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கூட மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்வதால், முன்னாள் கணவர் ஆபத்தில் இருக்கும்போது உதவி செய்வது தவறல்ல என இவரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறார். அது மட்டுமல்ல இவரது அலுவலகத்தில் முதல் கணவர் தற்பொழுது வேலை செய்து இவரிடம் சம்பளம் வாங்கி வருகிறார்.

ஆனால் அதை புரிந்து கொள்ளாத இரண்டாவது கணவர் முதல் கணவருடன் ஜாலி பண்ணுகிறாயா என கேலி கிண்டல் செய்திருக்கிறார். நல்ல எண்ணத்தில் நாம் எதை செய்தாலும் அதை இந்த உலகம் நல்லதாகவே பார்க்காது. எந்த ஆண்களையும் நம்பக் கூடாது என அழுத்தமான அறிவுரையை அந்த நடிகை தன் மகளுக்கும் கூறியிருக்கிறார். காதலிக்கக் கூடாது, நடிக்க ஆசைப்படக்கூடாது உனது வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள் என கூறி இருக்கிறார்.

Also Read: நடிகையுடன் இரவு முழுக்க அந்தரங்க விளையாட்டு.. விஷயம் தெரிந்து வச்சி செய்த இயக்குனர்

தான் இறந்த பிறகு தனது சொத்தில் சிறு பகுதியை தமது மகளுக்கும் மீதி உள்ள அனைத்து சொத்தையும் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொடுக்கும்படி அந்த நடிகை உயில் எழுதி வைத்துள்ளார். எந்த நடிகையும் இது மாதிரி உதவிகளை செய்ததில்லை நடிகையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Trending News