வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

48 வயதிலும் திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை.. முடிந்த வரை அனுபவித்து கொண்ட காதலன்

Gossip: 48 வயதிலும் இம்புட்டு அழகா! என வியந்து பார்க்க வைக்கும் நடிகை ஒருவர் காலம் போன கடைசியில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. அவரை இப்போது பார்க்கும் போதே பாவமாக இருக்கிறது.

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கொடி கட்டி பறந்த அந்த நடிகை, டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட சமயத்தில் பல ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்தவர். கிரிக்கெட் வீரர் ஒருவரையும் ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.

அதன்பின் அரசியலில் குதித்த நடிகைக்கு ஒரு சிலருடன் காதலும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களை எல்லாம் திருமணம் செய்து கொள்ள நினைக்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, அந்த நடிகையின் காதலர்களும் முடிந்த அளவுக்கு அவரை அனுபவிச்சிட்டு கழட்டிவிட்டனர்.

Also Read: வீட்டையே அந்தப்புரமாக மாற்றிய நடிகை.. வலையில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பெரும் புள்ளிகள்

நடிகைக்கும் அந்த சமயத்தில் திருமணத்தின் மீது எந்த ஆசையும் இல்லை. ஆனால் 48 வயதில் இப்போது ஒண்டிக்கட்டையாக இருப்பது தான் கஷ்டமாக இருக்கிறது. அவருடைய சகோதரிகளும் நடிகைகள் என்பதால் அவர்கள் எல்லாம் குடும்பம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டனர்.

ஆனால் நடிகை மட்டும் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்கிறார். இதனால் தான் ‘பருவத்திலேயே பயிர் செய்ய வேண்டும்’ என முன்னோர்கள் சொல்வார்கள். அந்தந்த காலகட்டத்தில் என்னென்ன நடக்கணுமோ, அதை எல்லாம் தட்டிக் கழித்தால் இப்படிதான் தனிமையில் வாட வேண்டியதாக இருக்கும்.

Also Read: சூட்டிங் ஸ்பாட்டில் குடியும் குட்டியும் ஆக இருந்த சண்டை நடிகர்.. நொந்து போன துணை நடிகை

Trending News