திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அந்த விஷயத்தை ரகசியமாக மறைத்து வைத்த நடிகை.. விபத்தால் நாறிப்போன சம்பவம்

பொதுவாக நடிகைகள் தங்களது அழகு மங்காமல் இருப்பதற்காக பல்வேறு அழகு சாதனங்கள் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு நடிகை பயன்படுத்திய பொருள் விபத்தில் மூலமாக தெரிய வந்த அவரது பெயரையே மொத்த டேமேஜ் செய்து விட்டது. குடும்பப்பாங்கான கதாபாத்திரம் என்றால் முதலில் அந்த நடிகையை தான் தேர்வு செய்வார்கள்.

ஏனென்றால் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாக குடும்ப குத்து விளக்கு போல இருக்கும் நடிகை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இருந்தார். அதேபோல் ஏராளமான கிசுகிசுக்களிலும் நடிகை சிக்கி இருந்தார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நடிகைக்கு திடீரென விபத்து ஏற்பட்டது.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

இதனால் அங்கு உள்ளவர்கள் அவசர அவசரமாக நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நடிகைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூலமாகத்தான் இந்த செய்தி அம்பலமானது. அதாவது நடிகை கரு வளராமல் இருப்பதற்காக கருத்தடை சாதனம் பயன்படுத்தி வருவதாக தெரியவந்தது.

அப்போது நடிகைக்கு திருமணமே ஆகாத நிலையில் ஏன் இதை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. அதோடு மட்டுமல்லாமல் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளுடன் நடிகை தொடர்பில் இருந்த விஷயமும் வெளியாகிவிட்டது. இதனால் சினிமாவில் நடிகையின் பெயர் ரொம்ப டேமேஜ் ஆனது.

அதன் பிறகு நடிகைக்கு பட வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. தொடர்ச்சியாக நடந்த அந்த விபத்தினால் தமிழ் சினிமா கேரியர் மொத்தமாக போய்விட்டது. இந்த விஷயம் நடிகையின் திருமண வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. குடும்பம், குட்டி என சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Trending News