செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஐட்டம் டான்சர் தானே என பங்கம் பண்ணிய 2 ஹீரோக்கள்.. முழுக்க நெனஞ்ச பிறகு மாதவியான மைதா மாவு நடிகை

இப்போது இந்த நடிகையின் பெயரை சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் ஆரம்ப காலத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் முன்னணி அந்தஸ்தை பிடித்திருக்கிறார். அக்கட தேசத்தில் இருந்து வந்த அந்த நடிகை ஒரு ஐட்டம் டான்ஸராக தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அதாவது அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக இயக்குனர் அவரிடம் நீங்கள் செகண்ட் ஹீரோயின் என்று கூறி தான் புக் செய்து இருக்கிறார். ஒரு பாடல் காட்சியும், முக்கியமான சில காட்சிகளும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதை நம்பி நடிக்க வந்த நடிகைக்கு ஏமாற்றம்தான் கிடைத்து இருக்கிறது.

Also read: ஆசை காட்டி மோசம் செய்த கணவன்.. வயிற்றுப் பிழைப்புக்காக அந்தரங்க தொழில் செய்த அவலம்

அதாவது அந்த இயக்குனர் நடிகையை அரைகுறை ஆடையில் ஒரு பாடலுக்கு ஆட விட்டு பிறகு கூப்பிடுகிறோம் என்று அனுப்பி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அந்த படத்திற்காக யாரும் இவரை அழைக்க வில்லையாம். இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்று இருந்த நடிகை அதில் நடித்த இரண்டு பெரிய ஹீரோக்களை கூட அட்ஜஸ்ட் செய்திருக்கிறார்.

ஆனால் அவர்களும் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி இருக்கின்றனர். இதை லேட்டாக புரிந்து கொண்ட நடிகை இதுதான் சினிமா உலகம் போல என நினைத்து அந்த ரூட்டிலேயே பயணித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சில அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை அடுத்தடுத்த பட வெற்றியால் முன்னணி ஹீரோயினாக மாறினார்.

Also read: கள்ள காதலியோடு கம்பி நீட்டிய கணவன்.. பிழைப்புக்காக பலான தொழிலுக்குச் சென்ற குத்து விளக்கு நடிகை

அதன் பிறகு இந்த அட்ஜஸ்ட்மென்ட் வேலையை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தனக்கான கதாபாத்திரங்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் அண்ணி, அக்கா போன்ற கேரக்டர்களிலும் நடித்த நடிகை இப்போது ஒரு சகலகலா நடிகையாக இருக்கிறார்.

Trending News