சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

குளியல் வீடியோவை வெளியிட்டதால் குவியும் பட வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் எகிறும் நடிகையின் மார்க்கெட்

Gossip: தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, பஞ்சாபி, மராத்தி என இந்தியாவில் இருக்கும் பிற மொழிகளிலும் 180 பாடல்களுக்கு மேல் பாடல்களை பாடியவர் தான் இந்த கவர்ச்சி நடிகை. அதிலும் தமிழில் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகி இளசுகளின் காலர் டியூன் ஆகவே மாறியது.

இவர் படத்தில் பாடுவது மட்டுமல்லாமல் ஹீரோயின் ஆகவும் ஆக்கிவிடுங்கள் என்று சோசியல் மீடியாவில் இளசுகள் மீம்ஸ்களை போட்டு தெறிக்க விட்டனர். அவர்கள் எல்லாம் நினைத்தது போல் பின்னாளில் அவர் கதாநாயகியாகவும் அறிமுகமானார். பாடகியாக இருந்தபோதே கிளாமர் உடைகளை அணிந்து சோசியல் மீடியாவை ரணகளம் செய்த அந்த நடிகைக்கு, கதாநாயகி ஆன பிறகு சொல்ல வேண்டுமா!.

ஹீரோயினாக அவதாரம் எடுத்த பிறகு, கவர்ச்சியிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றார். அதிலும் மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கட்டழகு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து விதவிதமான போட்டோ சூட்களை நடத்தினார். ஒரு பக்கம் பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், மறுபக்கம் அவருடைய கிளாமரான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

Also Read: அடுத்தடுத்து காதல் தோல்வி.. 50 வயதாகியும் சிங்கிளாக இருக்கும் நடிகை

அதோடு இப்போது நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவையும் வெளியிட்டு திணறடித்துள்ளார். இந்தக் கவர்ச்சி பேரழகிக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்த நடிக்கையை கையில் பிடிக்கவே முடியவில்லை செம பிஸி ஆகிவிட்டார்.

அதேசமயம் ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா!’ இப்போது நடிகையின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் எகிறுவதால் அதை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்.

Also Read: கர்ப்பமாக இருக்கும் மனைவியை தவிக்க விட்டுப் போன நடிகர்.. போற போக்கில் வேறொரு நடிகையை மடக்கிய கேவலம்

Trending News