செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஹோட்டல மீட்டிங், அட்ஜஸ்ட்மென்ட்க்கு நான் ஆள் கிடையாது.. 5 ஹிட் படங்களை கொடுத்தும் ஓரம் கட்டப்பட்ட கில்மா நடிகை

தமிழ் சினிமாவில் குறுகிய காலமே படங்களில் நடித்தாலும் 5 தரமான ஹிட் படங்களை கொடுத்த நடிகை ஒருவர் தற்போது வரை திருமணம் ஆகாமலே இருக்கிறார். ஆனால் அவர் தப்பான நபரை காதலித்ததை தான் தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு என்பதை சமீபத்திய பேட்டியில் உடைத்துச் சொன்னார்.

அந்த நடிகை படத்தில் நடிப்பதை காட்டிலும் இப்போது அவர் சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது வரை சிங்கிளாக இருக்கும் அந்த நடிகை சினிமாவைத் தவிர வேறு யாருடனும் மிங்கிள் ஆக விரும்பவில்லை.

Also Read: காதல் தோல்வியால் பறிபோன பட வாய்ப்பு.. பலான வேலை பார்த்து கோடி கணக்கில் கல்லா கட்டும் நடிகை

இந்த நடிகை இப்போது நீச்சல் உடையில் போஸ் கொடுத்து சூடேற்றும் கில்மா புகைப்படத்தை பதிவிடுவதால், உங்கள் ரேட் என்ன? நீங்க தப்பான பிசினஸ் பண்றீங்களா? என தரகுறைவாக கேள்வி கேட்டிருப்பதால் இப்போது சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளார்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு 5 மாஸ் நடிகருடன் சூப்பர் ஹிட் கொடுத்த இந்த நடிகைக்கு, பிறகு சினிமா துறையில் யாருமே நடிக்க கூப்பிடவில்லை என்று ஆதங்கப்படுகிறார். காரணம் அவர் காம்ப்ரமைஸ், அட்ஜஸ்ட்மென்ட்க்கு சரிப்பட்டு வரலை என்பதை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தெளிவாக சொல்லிவிட்டார்.

Also Read: விவாகரத்திற்கு சொன்ன மட்டமான காரணம்.. பிரபல இயக்குனரின் காதல் மனைவிக்கு குடும்பமே சேர்ந்து கொடுத்த டார்ச்சர்

ஹோட்டல மீட்டிங், அட்ஜஸ்ட்மென்ட்க்கு நான் ஆள் கிடையாது. நைட் பார்ட்டி, லஞ்ச், டின்னர் என எதற்கும் என்னை கூப்பிடக்கூடாது என்றும் ஸ்டிட்டாக சொல்லிவிட்டதால் பட வாய்ப்பு இல்லாமல் மார்க்கெட் சரிந்து விட்டது. இருப்பினும் அந்த நடிகை இப்போது கிளாமர் தூக்கலாக புகைப்படங்களை போட்டு கில்மா நடிகையாக ரசிகர்களிடம் வலம் வருகிறார்.

Trending News