சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலே நடிகைகள் பலரும் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் கவர்ச்சி தான். அதிலும் இப்போதெல்லாம் சில நடிகைகள் முன்னெச்சரிக்கையாக ஆரம்பத்திலேயே கவர்ச்சியை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படித்தான் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகை ஒருவரும் சினிமா ஆசையில் இருந்தார்.
அதற்காகவே பப்ளியாக இருந்த அவருடைய உடலை சிக்கென்று குறைத்தார். ஆனால் அவருடைய புசுபுசு தோற்றம் தான் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இப்போது சீக்கு வந்த கோழி போல் மாறி இருக்கும் நடிகையை ரசிகர்கள் கழுவி ஊற்றாத குறையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also read: பண நெருக்கடியில் இருந்த தயாரிப்பாளர்.. நடிகையே அட்ஜஸ்மெண்டுக்கு அனுப்பி எடுக்கப்பட்ட படம்
அதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை எப்படியோ ஒரு பட வாய்ப்பை பிடித்தார். ஆனால் அப்படம் வந்த வேகத்திலேயே காணாமல் போனது. அதை தொடர்ந்து பிரபல இயக்குனர் ஒருவரின் தயாரிப்பில் நடித்தார். ஆனால் எதுவுமே ஒர்க்அவுட் ஆகாத நிலையில் அவர் தற்போது அரைகுறை உடையில் போட்டோ வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
அப்படியும் அவரை யாரும் திரும்பிப் பார்க்காததால் இப்போது பிட்டு துணி போடும் அளவுக்கு நடிகை இறங்கி இருக்கிறார். அந்த வகையில் தற்போது ரொம்பவும் கிளாமராக அவர் போட்டோ சூட் நடத்தி வருகிறாராம். அது அனைத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை இம்ப்ரஸ் பண்ணவும் அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அதற்கான பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். நடிகையின் குழந்தைத்தனமான பேச்சையும், துறு துறு குணத்தையும் பார்த்தே கிறங்கி போயிருந்த ரசிகர்கள் இப்படி அவர் வாய்ப்புக்காக மாறி இருப்பதை அறவே வெறுக்கின்றனர். அதனாலேயே அவருக்கு எதிராக பல கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. இருப்பினும் வாய்ப்பை பிடித்தே தீருவேன் என்று அந்த நடிகை சபதம் எடுத்து உள்ளாராம்.
Also read: பிகினி லெவலுக்கு இறங்கியும் கிடைக்காத வாய்ப்பு.. விவாகரத்து நடிகருக்கு ரூட் போடும் பால் நடிகை