வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் ஐட்டம் பாடலுக்கே ஆட முடியுமா.? வைராக்கியத்துடன் இருந்த நடிகையின் நிலைமை

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்த நடிகை ஒருவர் கிட்டத்தட்ட 7, 8 படங்களில் தொடர்ந்து ஒரே ஹீரோவுடன் ஜோடி போட்டார். அதில் இரண்டு படங்கள் மட்டுமே ஹிட் ஆனது. அதன் பிறகு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இந்த நடிகை சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது திரைப்பயணம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் முதலில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவதற்கே அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்னதாக வெளிப்படையாக பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சமயத்தில் ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக மும்பை சென்று இருக்கிறார்.

Also Read: பப், பார்ட்டி என ஆட்டம் போடும் நடிகை.. ஆண் நண்பர்களுடன் விடிய விடிய நடந்த கூத்து

அங்கு ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்தப் பாடலில் ஆட வேண்டும் என்றால் தயாரிப்பாளரை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஓப்பனாகவே கேட்டுள்ளனர். ஏனென்றால் டஸ்கி கலராக இருக்கும் அவருக்கு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்றால் கூடுதல் கவர்ச்சி தேவைப்பட்டது. இதனால் தயாரிப்பாளரை அட்ஜஸ்மென்ட் செய்து கரெக்ட் செய்ய வேண்டும் என்று அந்த படத்தில் இயக்குனர் ஓபன் ஆகவே சொன்னாராம்.

உடனே அந்த நடிகை எந்த வேகத்தில் மும்பை சென்றாரோ அதே வேகத்தில் மறுபடியும் திரும்பி வந்துவிட்டாராம். அட்ஜஸ்ட்மென்ட் செய்யவே மாட்டேன் என வைராக்கமாக இருந்த அந்த நடிகை சொந்த ஊருக்கு வந்த பின்பும் தமிழ் படங்களை போராடி தான் பெற்றாராம். அதிலும் திருநங்கைக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அதை கொஞ்சம் கூட தயங்காமல் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

Also Read: பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடிய இயக்குனர்.. கர்மாவால் 40 வயதாகியும் கல்யாணமாகாமல் இருக்கும் மகள்

அதன் பிறகு டாப் நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் தற்போது நடித்து வருகிறார். ஆனால் இந்த நடிகை திடீரென்று ஹாலிவுட் படங்களில் வரும் கதாபாத்திரம் போல் அச்சு அசலாக மாறி சகட்டுமேனிக்க கவர்ச்சியை காட்டிக்கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் நுழையும் போது அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை கெட்ட வார்த்தை போல் தவிர்த்து இருக்கிறார்.

ஆனால் அந்த அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் செய்தால்தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார். அதிலும் அந்த நடிகை இப்போது நீச்சல் உடையில் குளியல் போட்டு தொடர்ந்து பிட்டு பிட்டாக படம் பிடித்து போட்டோக்களை வெளியிட்டு இளசுக்களை பித்து பிடிக்க வைத்துள்ளார்.

Also Read: குடி போதையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய ஹீரோ.. கார் பார்க்கிங் கசமுசாவால் சிக்கிய ஜோடி

Trending News