புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

போன் போட்டு படுக்கையில் அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்.. கூலாக சொன்ன பதிலால் அதிர்ச்சி

சினிமா பின்னணியின் மூலம் நடிகையாக வருபவர்களுக்கு நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைக்கிறது. ஆனால் திறமையை மட்டுமே நம்பி வரும் நடிகைகளுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வளர்ந்து வரும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் சிலரை படுக்கையில் அட்ஜஸ்ட் செய்து தான் ஆக வேண்டும் என்பது சினிமாவில் தற்போது எழுதப்படாத விதியாக இருக்கிறது. சிலர் வாய்ப்புக்காக அதுபோன்று அட்ஜஸ்ட்மென்ட் செய்கின்றனர்.

Also read: அப்பா பெயரை காப்பாற்ற வரும் 2வது வாரிசு.. குடும்பப் பெயரை கெடுத்த மூத்த நடிகர்

ஆனால் ஒரு சில நடிகைகள் அந்த வாய்ப்பை தூக்கி எறிவதோடு, சம்பந்தப்பட்டவர்களையும் கிழி கிழி என்று கிழித்து விடுகின்றனர். அப்படி ஒரு விஷயத்தை தான் அந்த பிரபல நடிகை செய்திருக்கிறார். சின்னத்திரையில் வெகு பிரபலமாக இருக்கும் இந்த நடிகை தற்போது பெரிய திரையிலும் பிரபலமாக ஆரம்பித்து விட்டார்.

அதற்குக் காரணம் சமீபத்தில் வெளிவந்த அந்த சாதனை திரைப்படம் தான். அதில் துணிச்சலான ஒரு கேரக்டரில் நடித்திருந்த நடிகைக்கு தற்போது அது தொடர்பான கதாபாத்திரங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் கதைக்கு தேவை என்றால் எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் நடிக்க தயார் என்று நடிகை வெளிப்படையாக கூறி வருகிறார்.

Also read: 12 லட்சம் பேரம் பேசி படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. வெளிப்படையாக கதறிய நடிகை

இந்நிலையில் நடிகையை தன்னுடைய படத்தில் புக் செய்வதற்காக ஒரு இயக்குனர் அவருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது அவர் நடிகையிடம் என்னை படுக்கையில் அட்ஜஸ்ட் செய்தால் உங்களுக்கு பல மடங்கு சம்பளம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட அந்த நடிகை எந்த கோபமும் படாமல் எனக்கு இவ்வளவு பணம் தான் கொடுப்பீங்களா என்று கேட்டு இயக்குனரை அதிர வைத்திருக்கிறார். மேலும் நடிகை அந்த இயக்குனரை கடுமையாக திட்டி விட்டு போனை கட் செய்து இருக்கிறார். இந்த விஷயத்தை தற்போது மீடியாவிலும் நடிகை போட்டு உடைத்து விட்டார். இதனால் இவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் பேசி வருகின்றனர்.

Also read: விவாகரத்து லிஸ்டில் இணைந்த பிரபல தொகுப்பாளினி.. எல்லாம் சேனலோட ராசி, ஐயோ போச்சே!

- Advertisement -spot_img

Trending News