80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையின் மகளுக்கு அவருடைய காதலனுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த அவசர நிச்சயதார்த்தத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த சீக்ரெட் இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
80ஸ் நடிகையின் மகளான இவர், வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தார். ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் சில வருடங்களாக நடிப்பு பக்கமே வராமல் சொந்தமாக தொழில் நடத்தி அதை கவனித்து வந்தார்.
வாரிசு நடிகை தன்னுடைய காதலனை திடீரென்று நிச்சயதார்த்தம் செய்வதற்கு காரணம் இவர்களுக்கிடையே இருந்த அந்தரங்க உறவு தான். திருமணத்திற்கு முன்பே மதி மயங்கி அந்தரங்க உறவில் இருந்த நடிகையை இழுத்துப் பிடித்த பெற்றோர், இப்போது அதிரடியாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடத்தி வைத்திருக்கின்றனர்.
Also Read: கிரிக்கெட் வீரரை நம்பி ஏமாந்த நடிகை.. கடைசி வரை நிற்கதியாக நிற்கும் கொடுமை
விரைவில் இவர்களுக்க திருமணமும் நடக்கப் போகிறது. திருமணமான பின் என்ன வேணாலும் செய்யுங்க. ஆனா அதுக்கு முன்னாடி நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு மனத்த வாங்காதீர்கள்! என்று வாரிசு நடிகையை பெற்றோர் எச்சரித்துள்ளனர்.
நிச்சயமான பிறகு வாரிசு நடிகைக்கு எந்த தங்கு தடையும் இல்லை. இப்போது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் தூக்கலான புகைப்படத்தை வெளியிட்டு கண்கூச வைக்கிறார். எல்லாமே திருமணத்திற்கு பிறகு நடக்க தான் போகிறது, ஆனா அதை திருமணத்திற்கு முன்பே மொத்தத்தையும் செய்துவிட்ட வாரிசு நடிகையின் அட்டூழியம் கொஞ்சம் ஓவரா போகுது.
Also Read: உசுர கொடுத்து நடிச்சும் பிரயோஜனம் இல்ல.. கடுப்பில் நடிகை எடுத்த முடிவு