வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நைட்டு மூணு மணிக்கு போன் செய்து அந்த மாதிரி உறவுக்கு அழைப்பாங்க! வேதனையில் பேசிய நடிகை

பொதுவாக நடிகைகளுக்கு சினிமாவில் உள்ள பிரபலங்கள் இடம் இருந்து அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலர் நடிகை மீது ஆசைப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரு நடிகைகளுக்கு வேறு விதமாக தொந்தரவு வந்துள்ளது.

அதாவது கவர்ச்சி நடிகைகள் என்றால் வேறுவிதமாக பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கிறது. பொதுவாக படங்களில் இவ்வாறு கவர்ச்சி காட்டி நடிப்பதால் நிஜ வாழ்க்கையிலும் இப்படி தான் என சிலர் முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் அவர்களிடம் சிலர் எல்லை மீறி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்.

Also Read : ஒரே நேரத்தில் அம்மா,மகள் இருவரையும் வேட்டையாடிய நடிகர்.. வாய்ப்புக்காக நடிகை பட்டபாடு

கவர்ச்சி நடிகை ஒருவர் படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். இதைக் காரணமாக வைத்துக் கொண்டு நைட் 3 மணி என்று கூட பார்க்காமல் போன் செய்து அந்தரங்க உறவுக்கு அழைப்பதாக நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் புலம்பி இருக்கிறார்.

இதன் காரணமாக இரவு தூக்கம் இல்லாமல் தினமும் கஷ்டப்பட்டு வருவதாக நடிகை கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் எல்லை  மீறியும் நடக்க முற்படுகிறார்கள். படத்தில் அப்படி நடித்தால் நிஜத்திலும் அப்படிப்பட்டவர் என எப்படி நினைக்க முடிகிறது.

மேலும் தொடர்ந்து இதுபோன்று யாராவது தொந்தரவு செய்தால் இனி போலீசில் புகார் கொடுத்து விடுவேன் என்று நடிகை கடுமையாக பேசியிருக்கிறார். படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதால் இவ்வாறு தொடர்ந்து பிரச்சினைகளை நடிகைகள் சந்தித்து வருகிறார்கள்.

Also Read : மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா

Trending News