வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நடிகையுடன் ஒரு இரவை கழிக்க.. தயாரிப்பாளர் என்று ஏமாற்றிய நபர் விஷயம் தெரிந்து அசிங்கப்பட்ட நடிகை

அக்கட தேசத்து மொழிபடங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தமிழ் மொழியில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். அப்போது தனியாக தேடினால் வாய்ப்பு கிடைக்குமா என்ற யோசனையில் தனக்கு உதவி ஆளாக சின்ன பையன் ஒருவரை வைத்துக்கொண்டார். எப்படியாவது தமிழ் படம் ஒன்றில் அறிமுகம் ஆகிவிட வேண்டும் என்ற முனைப்பில் நடிகை இருந்துள்ளார்.

அப்போது நடிகையின் உதவியால் இன்று உங்களைப் பார்க்க தயாரிப்பாளர் ஒருவர் வருகிறார். அவரை இன்று இரவு மட்டும் நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் உங்களுக்கு பட வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என சொல்லி உள்ளார். நடிகையும் சினிமா மீது உள்ள ஆசையில் ஓகே என்று சொல்லிவிட்டார்.

Also read: டான்ஸ் மாஸ்டராக வாய்ப்பு கேட்ட ஐட்டம் நடிகை.. இயக்குனர் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்

அந்த நபர் காரில் இருந்து இறங்கி வந்து நடிகையுடன் ஒரு நாளை கழித்து விட்டார். பிறகு காலையில் நீங்கள் நினைக்கும் படி நான் தயாரிப்பாளர் இல்லை. உங்களுடைய உதவியாளர் தான் பணத்திற்காக என்னை அப்படி சொல்லி அனுப்பி வைத்தார். நான் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறேன்.

உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்பட்டால் என்னை கூப்பிடுங்கள் என்று நடிகையிடம் ஷாக்கான விஷயத்தை கூறியுள்ளார். இப்படி ஆரம்பமே ஒருவரிடம் ஏமாந்து போய் உள்ள நடிகை அதன்பிறகு எப்படியோ அட்ஜஸ்ட்மெண்ட் செய்து சினிமா வாய்ப்பை பெற்றார்.

மேலும் அதன் பிறகு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்போது சினிமாவில் அந்த நடிகை இல்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் இப்போது வரை இருந்து வருகிறார்கள். ஆரம்பம் தான் அலங்கோலம் என்றாலும் சினிமாவில் நினைத்ததை நடிகை சாதித்து விட்டார்.

Also read: பலவந்தப்படுத்தி கொலை செய்த நடிகையின் கணவன்.. 11 ஆண்டுகளாக வச்சு செய்த கர்மா

Trending News