திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சைக்கோ போல் கடித்து பிராண்டிய காதலன்.. அந்தரங்க தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற நடிகை

வயசானாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் அந்த கட்டுமஸ்து நடிகரின் வாழ்வில் ஏராளமான நடிகைகள் வந்து போயிருக்கின்றனர். அதில் லேட்டஸ்டாக வலையில் சிக்கி இருக்கும் நடிகை இப்போது தீராத மன உளைச்சலில் இருக்கிறாராம்.

ஏற்கனவே இந்த ஜோடியின் அந்தரங்க லீலைகள் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நடிகை, நடிகரின் கண்ட்ரோலில் இருப்பதால் தான் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கூட பேசப்படுகிறது. அதற்கேற்றார் போல் நடிகை நடிக்கும் படங்களும் வரிசையாக ஊத்திக் கொள்கிறது.

Also read: அந்தரங்க காட்சியில் நடிக்க 45 வயதில் வந்த வாய்ப்பு.. கணவரின் கண்டிஷனால் நோ சொன்ன நடிகை

இந்த கேப்பில் சத்தம் இல்லாமல் அந்த  போட்டி நடிகை இவருடைய இடத்தை தட்டி சென்று விட்டார். இப்படி வாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் நடிகைக்கு நடிகரின் அந்தரங்க டார்ச்சரும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதாம். ஏற்கனவே அவருடைய பழைய காதலிகள் நடிகரின் அரக்க குணத்தை புட்டு புட்டு வைத்து வருகின்றனர்.

அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத நடிகை இப்போது தன் நிலையை எண்ணி நொந்து போய் இருக்கிறாராம். அதிலும் நடிகர் அந்தரங்க நேரத்தில் காட்டுமிராண்டியாய் மாறி பிராண்டி விடுகிறாராம்.

Also read: காசுக்காக நடிகையை வலுக்கட்டாயமாக அந்தரங்கத் தொழிலில் தள்ளிய இயக்குனர்.. மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சு

ஏற்கனவே வாய்ப்பு பறிபோன சோகத்தில் இருக்கும் நடிகை காதலரின் டார்ச்சரால் தற்போது தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால் எப்படியோ குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்ட நடிகை தன் மன உளைச்சலில் இருந்து வெளிவர முடியாமல் அவதிப்பட்டு வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News