வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மப்பு இறங்காமல் அரக்க பறக்க சூட்டிங் வந்த நடிகர்.. லிப்லாக் காட்சியில் கப்பு தாங்காமல் வாந்தி எடுத்த நடிகை

பிஸியான நடிகராக இருக்கும் டாப் ஹீரோ ஒருவரின் அந்தரங்கத்தை சக நடிகை ஒருவர் இப்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி சொல்லி புலம்பி வருகிறார். அதாவது இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒரு நாள் நெருக்கமான காட்சியை ஷூட் செய்வதற்காக மொத்த டீமும் நடிகருக்காக காத்திருந்தார்களாம். ஆனால் நடிகர் சொன்ன நேரத்தை தாண்டியும் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதனால் நொந்து போன இயக்குனர் பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் தோல்வி தான் கிடைத்திருக்கிறது.

Also read: முத்த காட்சியா.! நடிக்க தயங்கிய வாய்க்கொழுப்பு நடிகர்.. தொழில் தெரிந்ததால் நச்சுனு கொடுத்து பிச்சு உதறிய நடிகை

அதன் பிறகு நடிகர் அரக்கப்பறக்க ஒரு வழியாக வந்து சேர்ந்திருக்கிறார். ஆனால் நடிகர் வந்த கோலத்தை பார்த்து எல்லோரும் அதிர்ந்து தான் போனார்களாம். ஏனென்றால் அவர் முதல் நாள் இரவு அடித்த மப்பு இறங்காமலேயே வந்திருக்கிறார்.

அதைப் பார்த்து இயக்குனரை விட நடிகைக்கு தான் கிலி பிடித்திருக்கிறது. ஏனென்றால் அன்று ஒரு லிப் லாக் காட்சியை எடுப்பதாக இருந்திருக்கிறார்கள். இதனால் பயந்து போன நடிகை ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த காட்சிக்கு தயாராகி இருக்கிறார்.

Also read: ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்த நடிகர்.. அப்பா வயதாக இருந்தாலும் பரவாயில்லை என அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை

ஆனால் நடிகை நினைத்தது மாதிரியே அந்த காட்சியில் நடிகரின் மேல் வந்த கப்பு தாங்காமல் வாந்தியே எடுத்து இருக்கிறார். இருந்தாலும் வேறு வழியில்லாமல் எப்படியோ அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி தூங்கி வழிந்த முகத்தோடு குளிக்காமல் அப்படியே வந்த நடிகர் மேல் இப்போதும் அந்த நடிகை செம காண்டில் இருக்கிறாராம்.

Trending News