வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைக்கு நடந்த அத்துமீறல்.. சின்ன கேரக்டரில் நடிப்பதற்கு கூட அட்ஜஸ்ட்மெண்ட்

13 வயதில் காமெடி நடிகரின் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகை, இப்போது கவர்ச்சி நடிகை ஆக படங்களில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால், கிடைக்கக்கூடிய சின்ன சின்ன ரோல்களில் கூட நடிக்கிறார்.

ஆனால் அதற்கும் அட்ஜஸ்மென்ட் அவசியமாக இருக்கிறது. சமீபத்தில் இந்த நடிகை இரட்டை அர்த்தம் நிறைந்த பலான படங்களில் நடித்து பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானார். மறுபுறம் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோஸ்களையும் சோசியல் மீடியாவில் பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்த நடிகையை சூட்டிங் ஸ்பாட்டில் ஒருவர் தவறான வகையில் தகாத இடத்தில் கை வைத்து விட்டார். கோபத்தில் நடிகை அந்த நபரை எட்டி உதைத்து பிளந்து கட்டி விட்டார், இதை அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு இனிமே சின்ன ரோல்களில் நடிக்க முடியாது என முடிவெடுத்து வாய்ப்பு தேடுகிறார்.

Also Read: படுக்கையறை காட்சிகளில் காட்டிய தாராளம்.. மார்க்கெட் பயத்தில் தவிக்கும் இளம் நடிகை

அதுவரைக்கும் சமூக வலைதளங்களில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படத்தால் குவியும் ஷேர், லைக்ஸ்களின் மூலமே பல லட்சங்களை அள்ளுகிறார். அதேசமயம் படங்களிலும் கிளாமர் கதாபாத்திரங்களில் வஞ்சகம் இல்லாமல் கவர்ச்சி காட்டுகிறார். இருப்பினும் இவரை ஹீரோயின் மெட்டீரியலாகவே பார்க்க தயாராக வில்லை.

இவருக்கு டாப் நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக மட்டும் வாய்ப்பு கிடைப்பதில்லை, ஆனா அதற்காகத்தான் அவர் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் இவர் டாப் ஹீரோவின் மச்சினனுடனும் நெருக்கம் காட்டுகிறார். பட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பெரிய இடத்திற்கு மருமகளாகி விடலாம் என்று அந்த பிரபலத்திற்கு கொக்கி போட்டிருக்கிறார்.

Also Read: கல்யாணத்துக்கு முன் நடந்த அட்ஜஸ்ட்மென்ட்.. இனிஷியலுக்காக திருமணம் செய்து கொண்ட நடிகை

Trending News