வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கிரிக்கெட் வீரரை நம்பி ஏமாந்த நடிகை.. கடைசி வரை நிற்கதியாக நிற்கும் கொடுமை

அக்கட தேசத்தில் இருந்து வந்த நடிகை ஒருவர் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார். இந்த சூழலில் நடிகை அடுத்தடுத்த காதல் தோல்விகளை சந்தித்து மிகுந்த மன அழுத்தத்தில் தள்ளப்பட்டார். அதன் பிறகு அவரது வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

அதாவது பார்ப்பதற்கு பெங்களூர் தக்காளி போல் இருக்கும் நடிகை ஆரம்பத்தில் தன்னுடன் ஜோடி போட்டு நடித்த நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் சில காலத்திலேயே இருவருக்குள் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு தான் நடிகை கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வந்தார். மேலும் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் சில வருடங்களிலேயே நடிகையை கிரிக்கெட் வீரர் கழட்டி விட்டுவிட்டார். மேலும் சில காதல் தோல்விகள் நடிகையை மன வேதனையில் ஆற்றியதால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

Also Read : அட்ஜெஸ்ட்மென்ட் டீலில் கொடி கட்டி பறந்த சிரிப்பு நடிகை.. விஷயம் தெரிஞ்சு கழட்டி விட்ட ஹீரோ

சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில படங்களில் மட்டும் தலையைக் காட்டி இருந்தார். அதன் பிறகு திருமணம் வேண்டாம் என்று இப்போது 45 வயதை கடந்தும் தனிமையில் தான் நடிகை தனது நாட்களை போக்கிக் கொண்டிருக்கிறார்.

கிரிக்கெட் வீரரோ குடும்பம், குட்டி என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மேலும் நடிகை பல ஆண்களை நம்பி ஏமாந்த நிலையில் அவரது வாழ்க்கை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. நடிகை தனது பெற்றோர்களை கவனித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read : காதலனை ஓரங்கட்டி பெரும் புள்ளிக்கு வலை வீசிய ஆன்ட்டி.. நைட் பார்ட்டியில் நடந்த கூத்து

Trending News