வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இணையத்தில் லீக்கான பலான வீடியோ.. அதிர்ச்சியில் உறைந்து போன நடிகை

இப்போது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அதனால் பல புது தொழில்நுட்பங்களும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் நம்ம கண்டுபிடிப்பு நமக்கே ஆப்பு என்ற நிலையில் தான் இருக்கிறது.

அதிலும் சினிமா நடிகைகளுக்கு இது பெரும் தொந்தரவாக மாறி இருக்கிறது. ஏற்கனவே கிரஷ் நடிகையின் பலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அரும்பாடு பட்டு அதை நீக்கினார்.

அதேபோல் நடிகைக்கு ஆதரவாக பலரும் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அந்த பிரச்சினை முடிந்தது என்று பார்த்தால் தற்போது அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட நடிகையும் இப்படி ஒரு விஷயத்தில் சிக்கியிருக்கிறார்.

Also read: சூட்டிங் ஸ்பாட்டில் குடியும் குட்டியும் ஆக இருந்த சண்டை நடிகர்.. நொந்து போன துணை நடிகை

ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு சினிமாவில் சாதிக்கலாம் என்று எதிர்பார்த்த அந்த நடிகைக்கு துண்டு துக்கடா கேரக்டர்கள் தான் கிடைத்து வருகிறது. ஆனாலும் அதில் நடித்து வரும் நடிகை இப்போது இந்த வீடியோவால் செம அப்செட்டில் இருக்கிறாராம்.

நடிகையின் பலான வீடியோ மிக வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருவது அவரை இன்னும் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதுபோன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என கொந்தளித்த நடிகை இப்போது காவல்துறையை நாடவும் முடிவு செய்து இருக்கிறாராம்.

Also read: பெரும்புள்ளியை வளைத்து போட்ட தொகுப்பாளினி.. உயிருக்கே ஆபத்தான கொடூரம்

Trending News