புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைதான்.. அந்தரங்க தொழில் செய்த நடிகை, வீடியோ வைத்து மிரட்டி அனுபவித்த ரவுடி

நடிகை கருப்பாக இருந்தாலும் அம்சமாக இருக்கக்கூடியவர் என்பதால் ஏடாகூடமான இயக்குனரின் நிறைய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு அரக்கி என்ற பெயரை பெற்றவர். அதுமட்டுமின்றி நிறைய படங்கள் பாடலும் பாடியிருக்கிறார்.

நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு கைவசம் எக்கச்சக்க படங்கள் மூலம் நிறைய பணம் சம்பாதித்து வந்தார். சினிமாவில் இவ்வளவு வருமானம் வந்தாலும் அந்தரங்க தொழில் செய்து அதன் மூலமும் நடிகை பணம் ஈட்டி வந்தார். இதில் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலரும் நடிகையை அனுபவித்துள்ளார்கள்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

அந்த வகையில் பிரபல வில்லன் ஒருவர் இதே மாதிரி நடிகைகள் சிலரை அரசியல்வாதிகளுக்கு இறையாக்கி தான் நினைத்த காரியத்தை சாதித்து வந்தார். அந்த வகையில் மிகப்பெரிய புறம்போக்கு இடத்தை தன் வசப்படுத்த அரசியல்வாதி உதவி உள்ளார். இதற்கு ஈடாக அந்த கருப்பழகி நடிகையை ஒரு நாள் இரவு தனக்கு பரிசாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

மேலும் நடிகையிடமும் சம்மதம் வாங்கி இந்த அரசியல்வாதி இடம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இவர்கள் ஒன்றாக இருந்ததை யாருக்கும் தெரியாமல் ரவுடி வீடியோ எடுத்து வைத்துள்ளார். மேலும் இந்த வீடியோவை வைத்து நடிகையை மிரட்டி பல நாட்கள் அனுபவத்து வந்துள்ளார் ரவுடி.

ஒரு கட்டத்தில் போலீசாரால் என்கவுண்டரில் ரவுடி சுட்டு கொல்லப்பட்டார். அதன் பிறகு தான் நடிகைக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. சினிமாவில் சாதித்தாலும் அந்தரங்க தொழில் செய்து பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டு எப்படியோ ஒரு வழியாக வெளியே வந்து விட்டார்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News