வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பணத்துக்கு ஆசைப்பட்டு படுக்கையறை காட்சியில் நடித்த நடிகை.. இப்போ வாய்ப்பு இல்லாமல் பரிதவிக்கும் கொடுமை

நடிகைகள் பலரும் இப்போது கவர்ச்சியை தேடி போகிறார்கள். ஏனென்றால் கவர்ச்சி காட்டினால் பட வாய்ப்பு கிடைத்து விடும் என்ற நினைப்பு தான். இதனால் தான் இன்ஸ்டாவிலும் எக்கச்சக்க கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதே போல் நினைத்து தான் ஒரு நடிகை இப்போது வாய்ப்பில்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பங்கான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் நன் மதிப்பை நடிகை பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து கவர்ச்சியாக நடித்தால் அதிக சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

பணத்தாசையில் நடிகையும் அவ்வாறு நடிக்க சம்மதித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு சென்ற நிலையில் அங்கு படுக்கையறை காட்சியில் இயக்குனர் நடிக்க சொன்னாராம். நடிகை ஆரம்பத்தில் மறுத்த நிலையில் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டதால் அவ்வாறு நடித்தார்.

அப்படி நடித்ததால் நடிகைக்கு இருந்த பெயர் எல்லாமே ஓவர் நைட்டில் தலைகீழாக மாற்றி விட்டது. இந்த நடிகையா இப்படி நடித்தார் என ரசிகர்கள் ஆவேசம் கொண்டுள்ளனர். அதன் பிறகு அவர் நன்றாக நடித்தாலும் அவரது படத்தை பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை.

இதனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிக்கைக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் இப்போது அன்றாட செலவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் நடிகை மோசமான நிலையில் இருந்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருகிறார்கள்.

Trending News