வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாத்தா உளுந்த வடை பிச்சு பாத்தா ஊசுன வடை.. அப்பாவை அட்ஜஸ்ட்மென்ட் செய்து மகனை கல்யாணம் செய்த நடிகை

சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா என்று அசால்டாக கூறினாலும் சில நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் படு கேவலமாக முகம் சுளிக்கும் வகையில் இருப்பது தான் கொடுமை. பொதுவெளியில் பகுமானமாக வலம் வரும் அந்த நடிகையின் அந்தரங்க பக்கங்கள் நம்பவே முடியலையே என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.

வாய்ப்புக்காக சிலரை அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகள் அதன் மூலம் முன்னணி அந்தஸ்தை அடைகின்றனர். அதன் பிறகு இதையெல்லாம் ஓரம் கட்டி விடுகின்றனர். அப்படித்தான் ஆரம்ப காலத்தில், மவுசு இருந்தாலும் பட வாய்ப்புக்காக உச்ச நடிகர் ஒருவரை அட்ஜஸ்ட் செய்திருக்கிறார் அந்த நடிகை. ஒருமுறை அந்த நடிகர் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலை 3 நாளைக்கு தனக்காக மட்டுமே புக் செய்து இருக்கிறார்.

Also read: 3 மாசத்தில் ஏற்பட்ட விரிசல்.. தயாரிப்பாளர் உடன் நடிகை காட்டிய ஓவர் நெருக்கம், கணவர் எடுத்த அதிரடி முடிவு

அப்போது அவருடன் இருந்த ஒரே நடிகை இந்த பிரபலம் மட்டும்தான். அந்த மூன்று நாட்களும் இவர் நடிகருக்கு தேவையான சகல பணிவிடைகளையும் அவர் மனம் கோணாதவாறு செய்திருக்கிறார். அதை வைத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடித்த நடிகை ஓவர் நைட்டில் முன்னணி நடிகைகள் அனைவரையும் ஓரம் கட்டி உச்சத்திற்கு வந்தார்.

அதேபோன்று சில டாப் ஹீரோக்களுடனும் இவர் காதலில் இருந்திருக்கிறார். இதை வெளிப்படையாகவே அவர் கூறியதும் உண்டு. ஆனால் அதெல்லாம் சரி வராத நிலையில் புளியங்கொம்பாக பிடித்து செட்டிலாக நினைத்த அந்த நடிகை உச்ச நடிகரின் மகனையே காதல் வலையில் வீழ்த்தினார்.

Also read: இந்த பூனையும் பால் குடிக்குமா.? உத்தமி வேஷம் போட்டு பலான வேலை பார்த்து கல்லா கட்டிய நடிகை

வாய்ப்புக்காக அப்பாவுடன் இருந்த நடிகை வாழ்க்கைக்காக மகனை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது அந்த நடிகரின் மனைவிக்கு தெரிந்திருக்கிறது. உடனே இந்த காதலை வேரோடு ஒழித்து கட்ட அவர் படாத பாடுபட்டார். ஆனாலும் நடிகையின் சாமர்த்தியதால் அந்த கல்யாணமும் தடபுடலாக நடந்தது.

வேறு வழியில்லாமல் நடிகையை மருமகளாக ஏற்றுக் கொண்ட நடிகரின் மனைவி இப்போதும் கூட அவரிடம் சரியாக பழகுவது கிடையாதாம். இப்போது நடிகை திருமணத்திற்குப் பிறகு ஒழுக்கமாக இருந்தாலும் அவருடைய பழைய வாழ்க்கை பலருக்கும் அருவருப்பாக தான் இருக்கிறது. இதைத்தான் பாத்தா உளுந்த வடை பிச்சு பாத்தா ஊசுன வடை என்று கூறுவார்கள்.

Also read: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைதான்.. அந்தரங்க தொழில் செய்த நடிகை, வீடியோ வைத்து மிரட்டி அனுபவித்த ரவுடி

Trending News